Health Tips In Tamil: நீங்கள் தினமும் போதுமான நேரத்திற்கு சரியாக தூங்கவில்லை என்றால், அது உடலின் ரத்த சர்க்கரை அளவை எந்தளவிற்கு பாதிக்கும் என்பது இங்கு விரிவாக காணலாம்.
Lifestyle Tips : உடற்பயிற்சி தினமும் செய்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்றாலும், அதனை செய்யாதபோது பல ஆரோக்கிய பிரச்சனைகளை கட்டாயம் சந்திக்க வேண்டியிருக்கும்.
Diabetes Control Tips: ஒருவருக்கு ஒரு முறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை. எனினும், ஆரொக்கியமான வாழ்க்கை முறை, உணவு முறை ஆகியவற்றின் மூலம் இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம்.
Diabetes: பூஞ்சை தொற்று, அரிப்பு, கொப்புளங்கள் போன்ற பல தோல் பிரச்சினைகள் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களிடையே இருக்கும் பொதுவானவை அறிகுறிகள் ஆகும்.
நீரிழிவு நோய் என்பது இப்போது அதிகரித்து வரக்கூடிய பிரச்சனையாக இருப்பதால் அது குறித்து எல்லோரும் கவனமாக இருப்பது அவசியம். சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் அதன் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
டைப் 2 நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் மூலம் அதிக ரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும். இதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
Defects Of Improper Sleep Routine: ஒருவருக்கு சரியாக தூக்கம் வராவிட்டாலோ அல்லது நீண்ட காலமாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருந்தாலோ ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Myths Around Obesity: உடல் பருமன் உலகின் பெரும்பாலான பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அதை சுற்றி சில தவறான புரிதல்களும், கட்டுக்கதைகளும் உள்ளன.
கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற உடலில் உள்ள கொழுப்பு பொருளாகும். இது உண்ணும் உணவுகளை செரிக்கவும், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி-யை உருவாக்கவும் உதவுகிறது.
Diabetes Early Signs: நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியை எவ்வாறு கண்டறிவது என்பது தெரிந்தால் பிரச்சனையை எளிதாக கையால முடியும். எனவே, சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளை தெரிந்துக் கொண்டு, உடனடியாக அதில் கவனம் செலுத்துங்கள்
சர்க்கரை நோய்க்கான சிகிச்சை இதுவரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவில்லை, எனவே இந்த நோயை முடிந்தவரை தவிர்க்க, அன்றாட பழக்கவழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வரவும்.
சமீபகாலமாக மாறிவரும் வாழ்க்கைமுறையில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். ஒருமுறை சர்க்கரை நோய் வந்தால், வாழ்நாள் முழுவதும் நம் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த சூழ்நிலையில், இனிப்பு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லையெனில், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகும். ஆனால், ஆயுர்வேதத்தின்படி, உங்கள் அன்றாட வாழ்வில் சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்தலாம். அப்படிப்பட்ட உணவுகள் என்னவென்று பார்ப்போம்...
Sweating In Diabetes: உடல் அதிகமாக வியர்க்க ஆரம்பித்தால், அது சர்க்கரை நோய்க்கான எச்சரிக்கை மணியாகும். இதன் பொருள் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்பதாகும்.
Fruits For Type 2 Diabetes: பழங்கள் ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகின்றன, ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தப் பழங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகளுக்கு சில எளிய குறிப்புகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், இதன் மூலம் இரத்த சர்க்கரையை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
Diabetes Control: மாறிவரும் வாழ்க்கை முறையால், பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், வீட்டு முறைகளால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? எப்படி என்று கற்றுக்கொள்வோம்.
Diabetes: நீரிழிவு நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த நோயாளிகள் சில விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தினால், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.