Central Government Schemes: PMJJBY, PMSBY ஆகியவற்றுக்கான பிரீமியத்தை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது. இரண்டு திட்டங்களின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் பிரீமியம் உயர்வு அவசியமாக கருதப்பட்டதாக அரசாங்கம் கூறியது.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம் அதன் தொடக்கத்திலிருந்தே மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் முதுமையில் மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதாகும்.
PM Awas Yojana: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், அரசு வீட்டுக் கடன்களுக்கு மானியம் வழங்குகிறது. மானியத்தின் அளவு வீட்டின் அளவு மற்றும் வருமானத்தைப் பொறுத்தது.
Kovai: கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
Girl child scheme Lek Ladki Yojana: பெண் குழந்தைகளுக்கான புதிய திட்டத்தை தொடங்கிய அரசு! எந்த நிறத்தில் ரேஷன் அட்டை இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும்?
Subsidy For Middle Class: மத்திய அரசு அண்மையில் அறிவித்த அத்தியாவசிய சேவைகள் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய கடன் தொடர்பான மானியத் திட்டம் அனைவருக்குமானதா? என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது
Pradhan Mantri Matru Vandana Yojana: விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.
Tamil Nadu: தமிழக பெண் குழந்தைகளுக்கு ஊக்கமளித்து அவர்கள் தங்கள் கனவுகளை நிஜமாக்கும் வகையில், இன்று புதுமைப் பெண் திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார்.
Freebies: நல திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை மத்திய புரிந்து கொள்ள வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நலத்திட்டங்களை தொடர்ந்து இயங்க ரூ. 25,000 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மாநில முதல்வர் மம்தா கடிதம் எழுதியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.