Madrid Open Apology: மாட்ரிட் ஓபன் பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதியான வீராங்கனைகளை பேச அனுமதி மறுத்ததற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்கள்
Mahila Samman Savings Certificate: இந்த கணக்கை திட்டத்தின் கால அளவுக்கு முன்னரே மூடுவதற்கான (MSSC Premature Closure Rules) விதிகள் என்ன? இது பற்றி இந்த பதிவில் காணலாம்.
Home Remedies for White Discharge: பொதுவாக பல பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும். ஆனால் அந்த வெள்ளை திரவம் மிக அடர்த்தியாக, ஒட்டும் வகையில் ஆனாலோ, இதனால் துர்நாற்றம் வீசத்தொடங்கினாலோ, அல்லது வெள்ளைப்படுதலின் அளவு அதிகமானாலோ, பெண்களுக்கு அதனால் பிரச்சனை உண்டாகலாம். பெரும்பாலும் பெண்கள் இதுபற்றி பேச கூச்சப்படுகிறார்கள். ஆனால், இதற்கான காரணத்தை கண்டுபிடித்து இதை சரி செய்ய வேண்டியது அவசியமாகும்.
Exemption In Stamp Duty: தனியார் தொழில் பூங்காக்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், தொழில்துறை நிலத்தை வாங்கும் அல்லது குத்தகைக்கு எடுக்கும் பெண் தொழில்முனைவோருக்கு முத்திரை வரியில் 100 சதவீதம் விலக்கு அளித்துள்ளது இந்த மாநிலம்
Indian Railways: பயணிகளின் பயணத்தை எளிதாக்க ரயில்வே ஒரு சிறப்பு முடிவை எடுத்துள்ளது. இது குறித்து ரயில்வே மார்ச் 31-ஆம் தேதி அன்று பல்வேறு மண்டலங்களுக்கு உத்தரவை வெளியிட்டுள்ளது.
பல்லாவரத்தில் மதுபோதையில் பாஜகவினர் பெண்களை கிண்டலடித்ததாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து பாஜகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Relationship Tips: காதல் உறவில் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்வதும், சண்டையிடுவதும் வழக்கம்தான் என கூறப்பட்டாலும், அனைத்தும் அளவிற்கு மீறினால் நஞ்சுதானே. எனவே, இதில் பெண்கள் தங்கள் காதலன் மீதான கோபத்தை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம்.
சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயிலில் திடீரென வாந்தி மயக்கம் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மருத்துவமனை கொண்டுவரும் வழியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.