உலகில் மக்கள் செல்ல ஆர்வமாக உள்ள பல இடங்கள் இருந்தாலும். செல்ல முடியாத நினைத்தாலே திகிலை ஊட்டும் மர்மமான இடங்களும் உலகில் உள்ளன. அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பிரான்ஸ் நிபுணர் பியர் கோஹ்லர் கூறுகையில், மைக்ரோ கிராவிட்டியில் உடல் உறவு கொள்வது சாத்தியமா என்பதை ஆராயும் ஒரு ரகசிய திட்டத்தை நாசா மேற்கொண்டு வருகிறது என பிரெஞ்சு விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், சிலர் சம்பவத்திற்குப் பிறகு, இந்த துன்பகரமான நேரத்திலும், டேங்கரில் இருந்து தங்கள் வீடுகளுக்கு மூலம் எண்ணெய் எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர்.
அண்டார்டிகாவின் த்வைட்ஸ் பனிப்பாறையில் ஆபத்தான வகையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன, இதன் காரணமாக உலகம் பெரும் அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும்.
கருந்துளை (Black Hole) என்பது, பிரபஞ்சத்திலிருக்கும் ஒரு இடம். இந்த இடத்தில் நிலவும் ஈர்ப்பு விசை என்பது, ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.
புதிய மாறுபாடான ஓமிக்ரான் மரணம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள விஞ்ஞானிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் ஓமிக்ரான் காரணமாக பிரிட்டனில் 75,000 பேர் இறக்கக் கூடும் என தெரிவித்துள்ளனர்.
சோவியத் கால கேஜிபியில் பணியாற்றிய புடின், மாஸ்கோவில் இருந்து ஆளப்பட்ட சோவியத் யூனியனின் சரிவை 20 ஆம் நூற்றாண்டின் "மிகப்பெரிய புவிசார் அரசியல் பேரழிவு" என்று முன்பு கூறியிருந்தார்.
World's Famous Unfinished Buildings: உலகில் பெரும் லட்சியத்துடனும், ஆசையுடன் தொடங்கப்பட்ட பல வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள், பல்வேறு காரணங்களுக்காக முடிக்கப்படாமல் உள்ளன. அது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
Shenzhou என்பது சீனா (China) தாயரித்துள்ள ஒரு விண்கலம் ஆகும். அதில் உள்ள விண்வெளி வீரர்களான ஜாய் ஜிகாங், வாங் யாப்பிங் மற்றும் யே குவாங்ஃபு ஆகியோர் மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்துவார்கள்.
உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் மிக ப்பெரிய நாடு. உக்ரைனின் கிரீமியா பகுதியை ஏற்கனவே அண்டை நாடான ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடான உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முயற்சித்து வருகிறது.
வயாகராவில் பயன்படுத்தப்படும் சில்டெனாஃபில் (Sildenafil) என்ற மருந்து அல்சைமர் நோயின் அபாயத்தை 69 சதவீதம் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவு நேச்சர் ஏஜிங் (Nature Aging)இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 37 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பெண்கள் கதறி அழுதுகொண்டே, தங்களை விடுவிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதைக் காண முடிகின்றது. ஆனால், அவர்களது அழுகைக்கு செவி சாய்ப்பவர்கள் யாரும் இல்லை.
சுவிட்சர்லாந்தில் நாட்டில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளுவதற்கான டாக்டர் டெத் என்ற காப்சியூலை தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதலையும் வழங்கியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அமெரிக்க தூதுக்குழுவை அனுப்ப வேண்டாம் என்று பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி (Jen Psaki) திங்கள்கிழமை தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.