Bad Cholesterol: வாழைப்பழம் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குமா... உண்மை என்ன

கொலஸ்ட்ரால்: உங்கள் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்டிராலையும்  அழுக்குகளை அகற்ற வாழைப்பழம் உண்மையில் பயனுள்ளதாக இருக்குமா என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 26, 2022, 11:49 AM IST
  • கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது சாப்பிட வேண்டிய பிற உணவுகள்.
  • கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த சந்தையில் ஏராளமாக மருந்துகள் உள்ளன.
  • கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்
Bad Cholesterol: வாழைப்பழம் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குமா... உண்மை என்ன title=

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த சந்தையில் ஏராளமாக  மருந்துகள் இருந்தாலும், சிலர் அதை இயற்கையாகவே கட்டுப்படுத்தவே விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், பழங்கள் உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், வாழைப்பழங்களைப் பற்றி பலருக்கு வெவ்வேறு கருத்துக்கள் உள்ளது. சிலர் அதனால் உடல் எடை கூடும் என நினைக்கின்றனர். 

வாழைப்பழத்தை சாப்பிட்டால் கொலஸ்டிரால் நீங்கும் என்று சிலர் நம்புகிறார்கள், சிலர் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்று கூறுகிறார்கள். இது தொடர்பான உண்மையை அறிந்து கொள்வோம்.

உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் வாழைப்பழம் நீக்குமா

வாழைப்பழம் சாப்பிடுவது உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுகிறது. மேலும் மாரடைப்பு அபாயமும் குறைகிறது. அதாவது வாழைப்பழம் சாப்பிடுவதால், உடல் எடை கூடும் என்பதும், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதும்  தவறு என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்

கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது சாப்பிட வேண்டிய பிற உணவுகள்

கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், பசலைக்கீரை, ப்ரோக்கோலி,  புடலங்காய், பாகற்காய், காளான், கோவைக்காய் போன்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோயாளிகளுக்கு மிகவும் பலன் தரும். உண்மையில். இது உங்களுக்கு எந்த நோயையும் அண்ட விடாது.

கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும்போது உடலில் ஏற்படும்  மாற்றங்கள் 

- சோர்வு
- உடல் வலி
- குளிர்ச்சியான பாதம்
- தோல் மற்றும் கண் நிறத்தில் மாற்றம்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Detoxify: உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை டயட்டில் சேர்க்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News