இவங்க அக்கப்போரு தாங்க முடியல.. மீண்டும் நடுரோட்டில் சில்மிஷம்: வீடியோ வைரல்

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, மூன்று இளைஞர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 1, 2023, 01:03 PM IST
  • நடுரோட்டில் முத்தமிட்ட இரண்டு ஆண்கள்.
  • இன்றைய வைரல் வீடியோ.
இவங்க அக்கப்போரு தாங்க முடியல.. மீண்டும் நடுரோட்டில் சில்மிஷம்: வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.  தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகின்றது. 

மிகவும் வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வைரல் வீடியோ மூன்று இளைஞர்களை தொடர்புடையே இதில் நடப்பதைப் பார்த்து நீங்கள் கட்டாயம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுவரை மில்லியன் கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. பொது இடத்தில் அத்துமீறி நடக்கும் சில சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதேபோன்ற ஒரு பரபரப்பான வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

மேலும் படிக்க | ஆட்டோவில் கூலர்: இந்த ஆட்டோக்கார அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க... வைரல் வீடியோ

இந்த நிலையில் இந்த வீடியோவில், மூன்று இரண்டு இளைஞர்கள் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக் நடுரோட்டில் சென்று கொண்டிருந்தபோதே திடீரென அதில் பயணித்த இரண்டு இளைஞர்கள் மட்டும் லிப் லாக் கிஸ்ஸ் செய்யத் தொடங்குகின்றனர். இவர்கள் பைக்கில் சென்றுக்கொண்டு இருக்கும் போது நடுநடுவே சில்மிஷங்களும் ஆரம்பமாகின. இதையெல்லாம் பார்த்து, சாலையில் சென்று கொண்டிருந்த சக பயணிகள் அதிர்ந்து போனார்கள். மேலும் பலர், உடனே தங்கள் செல்போனில் இதை வீடியோவாகவும் எடுத்துக் கொண்டு சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்.

வீடியோவை இங்கே காணுங்கள்:

கடுப்பான நெட்டிசன்கள்
பைக் ரைடர் என்றால், அதற்கான முறையான அனுமதியை பெற வேண்டும். ரைடிங் கியர்களுடன் உரிய ட்ராக்கில் இருந்தால்தான், அதை அங்கீகரிக்கவும் முடியும். ஆனால், இவர்கள் அப்படியான அனுமதியை பெற்றார்களா என்று தெரியவில்லை என்று தெரிவித்து கொதித்தெழுந்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்த வைரலான வீடியோவை Kavish Aziz என்பவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வேகமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | உயிருக்கு போராடிய ஆமையை மனிதர்களிடம் ஒப்படைத்த சுறா - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News