தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு... முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது

தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது. 

தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு... முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது
Image Credit: Photo Credit: Zee Tamil News

About the Author