பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு முன் பன்னூரில் விமான நிலையம் அமைக்கலாமே எனவும் அதற்கு பன்னூரில் 900 ஏக்கர் நிலம் G Square நிறுவனத்திற்கு இருப்பதால் அது தடையாகிறதா என்ற கேள்வியும் எழுப்ப்பட்டுள்ளது.
IIT Madras Director Kamakodi: கோமியம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசிய வீடியோ வைரலாகி சர்ச்சையான நிலையில், தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்த நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
TN Latest News Updates: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து பேசியதற்கு அனுமதியில்லை என கூறியதால், பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த சட்டப்பேரவை தலைவர்கள் மாநாட்டில் இருந்து தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வெளிநடப்பு செய்துள்ளார்.
TVK Leader Vijay Speech In Parandur : தமிழக வெற்றிக்கழகம் தலைவரான விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிராக போராட்டம் நடந்து வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அங்கு பேரணி மேற்கொண்டார். அங்கு அவர் பேசிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Vijay Speech: இன்று பரந்தூர் சென்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார். மீண்டும் பரந்தூர் வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
TVK Vijay In Parandhur: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு குழுவினரை சந்திப்பதற்கு வருகை தந்த நடிகர் விஜய், ஊருக்குள் வர தடை என கூறி அங்கு திறந்தவெளி வேனில் நின்று மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் உரையாற்றினார்.
Tamil Nadu Government Employees Latest News: அரசு ஊழியர்கள் தங்கள் மேற்படிப்பிற்காக ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகை எவ்வளவு? யாருக்கு கிடைக்கும்? போன்ற விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
Pudukkottai | புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளையை புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமவள கொள்ளை தொடர்பாக ஜெகபர் அலி கடைசியாக பேசிய வீடியோவும் இப்போது வைரலாகியுள்ளது.
Tamilnadu Government | புதிய தொழில் தொடங்குபவர்களுக்காகவே தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு சூப்பரான சேவையை வழங்குகிறது. அந்த திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று வெங்காயம் படத்தின் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
'தந்தை - மகன் - பேரன்' என, குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுக இப்போது 'கொள்ளுப் பேரனையும்' களமிறக்க தாயாராகி விட்டது. 'ஒரே குடும்பம்' தான் திமுகவின் ஒரே கொள்கை என்று வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.