பலரும் 100 சதவீத பேட்டரி சார்ஜ் உடன் வீட்டை விட்டு வெளியேறினாலும் சிறிது நேரத்தில் படிப்படியாக குறைந்து ஆப் ஆகும் நிலைக்கு வந்துவிடும். இதன் பிரச்சனை பலருக்கும் இருந்து வருகிறது.
ஒடிஸி நிறுவனத்தின் மின்சார வாகனங்களில் இருக்கும் லித்தியம்-அயன் மாடல்களின் பேட்டரிகளுக்கு 2 ஆண்டுகள் கூடுதல் வாரண்டியை அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.
Infinix நிறுவனத்தின் 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட மலிவான ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்க வந்துள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.8,333.
சாம்சங் இப்போது கேலக்ஸி எஸ்23 எப்இ மொபைல் மற்றும் சிப்செட் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சூப்பரான கேமரா குவாலிட்டி மற்றும் பேட்டரியுடன் வந்திருக்கிறது.
Inverter Blast Reason: கவனக்குறைவாக இருந்தால், இன்வெர்ட்டர் விபத்துக்கு காரணமாக இருக்கலாம், எனவே, இன்வெர்ட்டரில் என்ன தவறுகளை செய்யக்கூடாது என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும்
ஸ்மார்ட்போனில் வெப்பமாக்கல் பிரச்சனைகளை பலர் எதிர்கொள்கிறார்கள், ஃபோன் சூடாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன, ஆனால் நீங்கள் வெப்பமாக்கல் சிக்கலை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சரிசெய்யலாம்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் லிங்க்டின் போன்ற ஆப்ஸ்கள் தான் நீங்கள் அதிகளவில் பயன்படுத்தாவிட்டாலும் பின்னணியில் உங்கள் பேட்டரியை காலி செய்கிறது.
மடிக்கணினி இல்லாத பணிகளை நினைத்துப் பார்க்கவே முடியாது என்பதால், லேப்டாப் வாங்கும் போது, பல விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள், அதில் ஒன்று பேட்டரி. பல மணி நேரம் நீடிக்கும் மடிக்கணினிகள்தான் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக இருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், மின்சார வாகனங்கள் நல்ல மாற்றாக பார்க்கப்படுவதால், மக்கள் மத்தியில் அவை பிரபலமாகி வருகின்றன.
விலையுயர்ந்த போனில் இருக்கும் ஏறக்குறைய அனைத்து வசதிகளையும் கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.