செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகுஸ்ரீ கந்தசாமி திருக்கோவில் கடந்த ஆறு மாதங்களுக்கு பின்பு உண்டியல் திறக்கப்பட்டது. இதில் காணிக்கை பொருட்கள். பணம், சில்லறை நாணயங்கள்,கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் என உண்டியலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு உண்டியலில் செலுத்தி இருந்தனர்.
TASMAC Digital Payments, Senthil Balaji | டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அறிமுகமாகியுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் கடைகளில் துளையிட்டு மதுபானம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து வந்த பலே கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
ஏழைகளின் நிலை புரிந்து அன்புக்குடில் உதவும் கரங்கள் சேவை மையம் அமைத்து கொடுத்த சுதாகருக்கு பலதரப்பு மக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கழுத்தை நெரித்து 11 மாத பெண் குழந்தை கண் முன்னே கொடூரமாக கொலை செய்த கிறிஸ்தவ துணை போதகர். மனைவி தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்ப்பதுபோல் நாடகம் ஆடியது அம்பலம்.
செங்கல்பட்டு மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்களம் ஆத்தனஞ்சேரி பகுதியில் 4096 எண் கொண்ட டாஸ்மார்க் கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்தக் கடையில் எல்லா மதுபாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக அங்கு வரும் மதுப்பிரியர்கள் புலம்பியபடியே செல்வது வழக்கமாகி உள்ளதாக மதுபிரியர்கள் குற்றச்சாட்டு
மிக்ஜாம் புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு மிக்ஜாம் புயல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் நிலையில், அதனால் பாதிக்கப்பட போகும் மாவட்டங்கள் எவை என்பதை பார்க்கலாம்.
செங்கல்பட்டில் பாமக நிர்வாகியை ஏழு பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
செங்கல்பட்டில் பாமக வடக்கு நகர செயலாளர் நாகராஜன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை; குற்றவாளியை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், கட்சியினர் போராட்டம்.
Chengalpattu Crime News: நண்பனை பீர் பாட்டிலால் கழுத்தில் குத்தி படுகொலை செய்ததாக கைதான இளைஞர் அளித்த வாக்குமூலம் தான் போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக தனது நண்பனை கொலை செய்தார் அந்த இளைஞர்? பகீர் பின்னணி இதோ!
Spurious Liquor Deaths: செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விஷம் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி பலர் பலியாகினர். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
MK Stalin: விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.