பொதுவாக பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்ட மறந்து விடுகிறார்கள். நீங்களும் பணிபுரியும் பெண்ணாக இருந்து உங்கள் உடல்நிலையை இப்படி அலட்சியப்படுத்த கூடாது.
மீன்பிடித் தடைக்காலம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேட்டில் மீன்களின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், அசைவப் பிரியர்கள் மீன்களை வாங்கக் குவிந்தனர்.
இரவில் நன்றாக தூங்க வேண்டும் என்றால் நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும். இரவில் நன்றாக தூங்க என்ன மாதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கனவில் மீன் பார்ப்பது ஒரு ஆழமான மற்றும் சிக்கலான முடிவை கொண்டுள்ளது. கனவில் மீன்களைப் பார்ப்பது நிஜ உலகில் நாம் அனுபவிக்கும் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளுடன் தொடர்புடையது.
நாம் சாப்பிடும் சில உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து காரணமாக நமது மனநிலையை அதிகப்படுத்தி, மகிழ்ச்சியடைய செய்கின்றன. அப்படிப்பட்ட சில உணவுகளை பற்றி பார்ப்போம்.
World Bizarre News: அமெரிக்காவின் ஒரு பகுதியில் இரவில் ஏற்படும் ஒரு பயங்கர சத்தத்தால் பலராலும் தூங்கவே முடியவில்லை என கூறப்பட்ட நிலையில், அது எங்கிருந்து வருகிறது என்பது ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.