Samantha Malayalam Debut : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக படம் வருபவர் சமந்தா. இவர் தற்போது தன்னைவிட வயது அதிகமாக இருக்கும் ஒரு நடிகருடன் ஜோடி சேர இருக்கிறார். அந்த நடிகர் யார் தெரியுமா?
Joshua Imai Pol Kaka Latest Twitter Review : கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள படம், ஜோஷ்வா: இமைபோல் காக்க. இந்த படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Vinnaithaandi Varuvaayaa Re-Release Success : சிம்பு நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம், ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், ஷாருக்கான் படம் தமிழ் நாட்டில் செய்த ஒரு சாதனையை முறியடித்துள்ளது. அது என்ன சாதனை?
Gautham Vasudev Menon: தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர் கெளதம் வாசுதேவ் மேனன். இவரது உண்மை காதல் கதை குறித்து தெரியுமா உங்களுக்கு?
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம், விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தில் சிம்புவிற்கு பதில் இன்னொரு ஹீரோ நடிக்க இருந்தாராம்.
அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும், இதில் சல்மான்கான் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Mani Ratnam and Tamil Cinema Directors: பிரபல இயக்குநர் மணிரத்னம், தமிழ் சினமா இயக்குநர்கள் சிலரை அழைத்து அவர்களுக்கு தன் வீட்டில் ட்ரீட் வைத்துள்ளார். இது குறித்து ஷங்கர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
ட்விட்டரில், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ‘யார் கமலின் பெஸ்ட் ஃபேன்பாய் இயக்குநர்?’ என்று பேசிக்கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.