செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி முதல்வர், ஜம்மு- காஷ்மீர் மாணவர்களின் தாடியை எடுக்கச் சொன்ன விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.
மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 150 எம்.பி.பி.எஸ். இடங்களை ஒதுக்க தேசிய மருத்துவ ஆணையம் (NMC ) ஒப்புதல் அளித்துள்ளது.
தவறுதலாக உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் நியமனம்.
அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் யுஜி / பிஜி மருத்துவ படிப்புகள் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரிக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இனி எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ.13,610 கட்டணம், பி.டி.எஸ் படிப்புக்கு ஓராண்டுக்கு ரூ.11,610 கட்டணம் வசூலிக்கப்படும்.
மாநிலத்தில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, வைரஸ் அதிகரிப்பதைத் தடுக்க நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 26 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 112 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.