India National Cricket Team: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க, இந்திய அணி பேட்டிங் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கரை கொண்டுவர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Sachin Tendulkar : இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல் மீது சச்சின் டெண்டுல்கர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட டாப் 5 பேட்டர்களை இங்கு வரிசையாக காணலாம். சச்சின் டெண்டுல்கர் இதில் முதலிடம் இல்லை. யார் முதலிடம் என்பதை இதில் அறிந்துகொள்ளுங்கள்.
James Anderson Retirement: தான் பந்துவீசியதிலேயே மிக சிறந்த பேட்டர் யார் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வையொட்டி கூறியுள்ளார். ஆனால், விராட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை அவர் குறிப்பிடவே இல்லை.
20 ஓவர் பார்மேட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு சச்சின் டெண்டுல்கர் ஸ்பெஷல் மெசேஜ் கொடுத்துள்ளார்.
Sachin Tendulkar Unbreakable Records: சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சூழலில், இனி யாராலும் முறியடிக்கவே இயலாது என கூறப்படும் 5 சாதனைகளை இங்கு காணலாம்.
Sachin Tendulkar Net Worth: இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நிகர சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Actor Suriya Sachin Tendulkar Playing Cricket Viral Video : நடிகர் சூர்யாவும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
Virat Kohli and Anushka Sharma: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டபுள் செஞ்சூரி அடித்து பல்வேறு சாதனைகள் படைத்தார். அவருக்கு இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்தார்.
இந்திய அணிக்கு எதிராக விசாகப்பட்டனம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டரசன் களமிறங்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 22வது ஆண்டுகளாக விளையாடும் கிரிக்கெட்டர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
கேமிங் செயலி ஒன்றை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விளம்பரப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Boycott Maldives Trends: மாலத்தீவை புறக்கணிப்போம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வரும் நிலையில், பல்வேறு நட்சத்திரங்களும் டிரெண்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.