schools

7 மாதத்திற்கு பின் திறக்கப்படும் சினிமா ஹால்... நிகழப்போகும் மாற்றங்கள் ஏன்னென்ன?

7 மாதத்திற்கு பின் திறக்கப்படும் சினிமா ஹால்... நிகழப்போகும் மாற்றங்கள் ஏன்னென்ன?

7 மாதங்களுக்கு பின் திறக்கப்படும் சினிமா ஹால்... நிகழப்போகும் மாற்றங்கள் என்னென்ன? 

Oct 15, 2020, 09:19 AM IST
Unlock 5.0: இந்த இரண்டு மாநிலங்களில் பள்ளிகளை திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு

Unlock 5.0: இந்த இரண்டு மாநிலங்களில் பள்ளிகளை திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு

மத்திய பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்றுகளுக்கு இடையே, மாநிலத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை இப்போது மீண்டும் திறக்க வேண்டாம் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முடிவு செய்துள்ளார்.

Oct 11, 2020, 12:11 PM IST
டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 31 வரை மூடப்படும்....!!

டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 31 வரை மூடப்படும்....!!

டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் கோவிட் -19 வழக்குகளுக்கு இடையே, டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை (October 4) தேசிய தலைநகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் 2020 அக்டோபர் 31 வரை மாணவர்களுக்கு மூடப்படும் என்று அறிவித்தார்.

Oct 4, 2020, 03:47 PM IST
Unlock 5.0: பள்ளிகள், கல்லூரிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது கல்வி அமைச்சகம்

Unlock 5.0: பள்ளிகள், கல்லூரிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது கல்வி அமைச்சகம்

அன்லாக் 5.0-ல் பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் சனிக்கிழமை (அக்டோபர் 3) வெளியிட்டது.

Oct 4, 2020, 10:16 AM IST
Unlock 5.0 guidelines: மத்திய அரசின் 5-ஆம் கட்ட தளர்வு அறிவிப்புகள் என்னென்ன?... இதோ முழு விவரம்!!

Unlock 5.0 guidelines: மத்திய அரசின் 5-ஆம் கட்ட தளர்வு அறிவிப்புகள் என்னென்ன?... இதோ முழு விவரம்!!

சர்வதேச விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு முன் முக்கியமான விஷயத்தை அறிந்து கொள்ளுங்கள்..!

Oct 1, 2020, 07:26 AM IST
Breaking News: அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி

Breaking News: அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி

அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Sep 24, 2020, 04:15 PM IST
1 முதல் +2 வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை... ஆன்லைன் வகுப்பு இல்லை!

1 முதல் +2 வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை... ஆன்லைன் வகுப்பு இல்லை!

1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது!!

Sep 21, 2020, 11:26 AM IST
பெற்றோர்கள் கவனத்திற்கு! விதிமுறைகள் என்ன என்று தெரிந்துக்கொள்ளுங்கள்

பெற்றோர்கள் கவனத்திற்கு! விதிமுறைகள் என்ன என்று தெரிந்துக்கொள்ளுங்கள்

உங்களது குழந்தைகளை இன்று பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் இந்த குறிப்புக்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

Sep 21, 2020, 08:04 AM IST
மீண்டும் பள்ளி மணியோசை: கொரோனா காலத்து பள்ளி எப்படி இருக்கும்? இதோ பார்க்கலாம்!!

மீண்டும் பள்ளி மணியோசை: கொரோனா காலத்து பள்ளி எப்படி இருக்கும்? இதோ பார்க்கலாம்!!

கொரோனா நாம் வாழும் முறையை பல விதத்தில் மாற்றியமைத்துள்ளது. அதேபோல் பள்ளிகளும் அவற்றின் உள்கட்டமைப்பை மாற்றியுள்ளன.

Sep 10, 2020, 10:50 PM IST
அன்லாக் 4.0: செப்டம்பர் 1 முதல் மீண்டும் மெட்ரோ சேவை; பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை

அன்லாக் 4.0: செப்டம்பர் 1 முதல் மீண்டும் மெட்ரோ சேவை; பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை

இந்தியாவில் பொருளாதாரத்தை மேம்படுத்த செப்டம்பர் 1 முதல் செயல்படுத்தப்படும் அன்லாக் 4-ல் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் எனத் தகவல்.

Aug 25, 2020, 08:19 PM IST
ஆசிரியர்களுக்கு கட்டாய COVID-19 சோதனை; செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு

ஆசிரியர்களுக்கு கட்டாய COVID-19 சோதனை; செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு

நாளை முதல் அசாமில் ஆசிரியர்களுக்கு கட்டாய COVID-19 சோதனை. பள்ளிகள், கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்க வாய்ப்புள்ளது.

Aug 19, 2020, 05:00 PM IST
அடுத்த மாதம் பள்ளிகளை திறக்க அரசு முடிவு... அரசு தரப்பில் கூறியது என்ன?

அடுத்த மாதம் பள்ளிகளை திறக்க அரசு முடிவு... அரசு தரப்பில் கூறியது என்ன?

பள்ளிகளைத் திறப்பது கொரோனா நிலைமையைப் பொறுத்தது என்று அரசாங்கம் கூறுகிறது..!

Aug 13, 2020, 08:35 AM IST
பள்ளிகள் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்த மத்திய அரசின் முடிவு என்ன..!!!

பள்ளிகள் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்த மத்திய அரசின் முடிவு என்ன..!!!

மத்திய அரசு தனது அறிக்கையில் பள்ளிகள் திறக்கப்படுவது COVID-19 பரவும் நிலைமையைப் பொறுத்தது என்று கூறியது.

Aug 10, 2020, 10:11 PM IST
Corona: பள்ளி திறப்பு குறித்து மாநிலங்களிடமிருந்து Feedback கேட்கும் மத்திய அரசு

Corona: பள்ளி திறப்பு குறித்து மாநிலங்களிடமிருந்து Feedback கேட்கும் மத்திய அரசு

பள்ளி வரும் போது பள்ளிகளிலிருந்து அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை பெற்றோருக்கு தெரியப்படுத்துவதற்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளி கல்வி மற்றும் கல்வியறிவுத் துறையும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Jul 20, 2020, 02:30 PM IST
தமிழ்நாடு: தொலைகாட்சியை நோக்கி நகரும் கல்வி முறை

தமிழ்நாடு: தொலைகாட்சியை நோக்கி நகரும் கல்வி முறை

கொரோனாவின் கோரப்பிடிக்கு, என்றும் அழியா கல்வி சற்றே நிலை தடுமாறினாலும், ஒருபோதும் நிலை குலையாது. கல்வியை காலத்திற்கு ஏற்ப, நோயின் தாக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காக தமிழக மாநில கல்வித்துறை தொலைகாட்சியை நோக்கி நகர்கிறது.

Jul 14, 2020, 10:32 PM IST
பள்ளி-கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி - நீதிமன்ற கதவுகளைத் தட்டிய பெற்றோர்கள்

பள்ளி-கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி - நீதிமன்ற கதவுகளைத் தட்டிய பெற்றோர்கள்

கொரோனா பொது முடக்கம் காரணமாக மாணவர்களின் பெற்றோர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அரசாங்கம் ஒரு முடிவை எடுத்துள்ளது.

Jul 10, 2020, 08:38 PM IST
ஜூலை மாதம் முதல் பள்ளிகள் ஷிப்ட் அடிப்படையில் இயங்கும் -கன்வர் பால் குஜ்ஜார்!

ஜூலை மாதம் முதல் பள்ளிகள் ஷிப்ட் அடிப்படையில் இயங்கும் -கன்வர் பால் குஜ்ஜார்!

ஜூலை மாதம் முதல் பள்ளிகளிலும், ஆகஸ்ட் மாதம் முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் செயல்பட துவங்கும் என ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.

Jun 4, 2020, 10:19 AM IST
ஜூலை மாதம் முதல் 30 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்

ஜூலை மாதம் முதல் 30 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்

இந்தியாவில் ஜூலை மாதம் முதல் 30 சதவிகித மாணவர்களுடன் மண்டல வாரியாக பள்ளிகள் திறக்கப்படும். துவக்க நிலையில் முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வீட்டிலிருந்தபடியே கல்வியைத் தொடருவார்கள் எனத்தகவல்

May 25, 2020, 11:23 PM IST
ஊரடங்கு முடக்கத்திற்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுமா? தயாராகும் மத்திய அரசு

ஊரடங்கு முடக்கத்திற்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுமா? தயாராகும் மத்திய அரசு

நாட்டில் கொரோனா வைரஸ் (கோவிட் -19) கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த பிறகு, நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும்.

May 2, 2020, 09:23 PM IST
Coronavirus outbreak: நாடு முழுவதும் பல மாநிலங்களில் பள்ளிகள் மூடல்.. முழு விவரம்

Coronavirus outbreak: நாடு முழுவதும் பல மாநிலங்களில் பள்ளிகள் மூடல்.. முழு விவரம்

நாடு முழுவதும் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி மால்கள், சினிமா அரங்குகள், விடுதிகள், திருமண விழாக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Mar 13, 2020, 04:16 PM IST