Tamilnadu Government Pongal Gift: பொங்கல் பண்டிகை விரைவில் வரவுள்ள நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
Pongal 2025, 1000 Rupees Special Gift Packs: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொகுப்பு மற்றும் 1000 ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கும் நிலையில், அதற்கான டோக்கன் விநியோகம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Mudhalvar Marundhagam: வரும் ஜனவரியில் தமிழ்நாடு முழுவதும் மாநில அரசு சார்பில் 'முதல்வர் மருந்தகம்' திறக்கப்பட இருக்கும் நிலையில், மருந்தகம் அமைக்க விரும்புவோர் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி, யார் யார் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கு காணலாம்.
Tamil Nadu Government Scheme For Pregnant Woman: கர்ப்பிணிகள் பெண்களுக்கு ரூ.14 ஆயிரம் நிதி உள்பட பல்வேறு நன்மைகளை அளிக்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் குறித்து இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
Kalaingar Magalir Urimai Thogai: தமிழக சட்டசபை அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Kalaignar Special Loan Scheme: தமிழ்நாடு அரசின் தாய்கோ வங்கியில் கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டம் மூலம் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். இது யார் யாருக்கு வழங்கப்படும், இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை விரிவாக இங்கு காணலாம்.
Jayakumar : செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது சீட்டிங், பிராடு என கூறிய ஸ்டாலினுக்கு இப்போது தியாகியாக மாறிவிட்டாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பையொட்டி தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கொரோனா மற்றும் இதர நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
7th Pay Commission DA Hike Update: ஆவின் தமிழ்நாடு மாநிலத்தின் மிகப்பெரிய கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆகும், இது அரசாங்கத்திற்கு சொந்தமானது. தென்னிந்தியாவில் வடமாநிலங்களில் அமுலுக்கு இணையான ஆதிக்கம் உள்ளது.
Manipur Updates: மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சென்னை வந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் வாழ்வாதாரத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
Minister Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர ஆளுநர் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர் இலாக்கா இல்லா அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.