Chennai Latest News Updates: சென்னை முழுவதும் Zero Is Good என பேனர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த பிரச்சாரம் எதற்கானது என்பது குறித்து இதில் காணலாம்.
Chennai T Nagar Traffic Diversions: சென்னை தியாகராய நகரில் நாளை முதல் அடுத்த ஓராண்டுக்கு முக்கிய சாலைகளில் ஏற்பட இருக்கும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
New Speed Limit: விபத்துகளை தடுக்கும் பொருட்டு கார்கள் மணிக்கு 60 கிமீ வேகத்திலும், பைக்குகள் மணிக்கு 50 கிமீ வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என சென்னை காவல்துறை நிர்ணயித்துள்ளது.
சென்னை மாநகர பேருந்தின் கூரை மீது ஏறி பயணிகளுக்கு இடையூறு செய்த தியாகராய கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து போலீசாரின் சிரமத்தை உணர்த்தும் விதமாக போக்குவரத்தை சரிசெய்யும் தண்டனை வழங்கப்பட்டது.
மூன்று பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்றதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவு செய்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர் சென்னை மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
Paris Traffic Police Atrocity: நாட்டில் அவசர நிலை, 800க்கும் மேற்பட்டோர் கைது, 200 போலீசார் காயம், இந்த ஐரோப்பா நாடு ஏன் எரிகிறது? கடமை தவறினால் என்ன நடக்கும்?
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவருக்கு காரில் செல்லும்போது ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி சேலம் நகர டிராபிக் போலீசார் அபராதத் தொகை விதித்து குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞர்களின் காரை வழிமறித்து அவர்களது மொபைல் போன்களை போலீசார் பிடிங்கியதாக புகார் எழுந்துள்ளது.
தாம்பரம் மேம்பாலத்தில் இருந்த மணல் கழிவுகளை போக்குவரத்து போலீஸார் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.