இந்தியாவில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஐந்து ஆண்டுகளில் நாட்டின் சாலை நீளம் 17% அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. 190 பயணிகளுடன் பயணித்த அந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது.
Viral Video: சாலையில் வாகனத்தை ஓட்டி செல்லும் போது வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அவசியம் அணிய வேண்டும்.
மேம்பால பணிகளில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த மேம்பால பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டு ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 85 பேர் இருந்தனர். அதில் 17 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 40 பேர் மீட்கப்பட்டனர்
கர்நாடகாவின் பேய்பூர் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற படகு விபத்துக்குள்ளானது. படகில் மொத்தம் 14 பேர் இருந்ததாகவும் அதில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.