தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டு பாகங்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிலையில் இந்த சீரிஸின் மூன்றாம் பாகத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி தெரியும், தி பேமிலி மேன்-2 இந்தி சீரியல் எதிர்ப்பு போராட்டம் ஏன் என்ற கேள்வி எழுகிறதா? உண்மையான காரணம் என்ன தெரியுமா?
Amazon புதிய திட்டத்திற்கு Amazon Prime Video Mobile Edition என்று பெயரிட்டுள்ளது. இந்த சிறப்புத் திட்டம் மொபைலுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது, அதன் செல்லுபடியாகும் நாட்கள் 30 ஆகும்.
அமேசான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு இடையிலான பல ஆண்டுகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரைம் வீடியோ, பெண்கள் மற்றும் ஆண்களின் அனைத்து சர்வதேச போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்ப முடியும். இதில் ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகியவை அடங்கும்
மாதவன் மற்றும் அனுஷ்கா நடித்த 'நிசப்தம்' இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது... தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என 3 மொழிகளில் வெளியாகிறது நிசப்தம்...
மல்டிபிளெக்ஸ் மூடப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்று வரும் COVID-19 ஊரடங்குக்கு மத்தியில், ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் பிரைம் வீடியோ எதிர்காலத்தில் திரைப்படங்களைப் பார்க்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்குகிறது.
சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. இத்திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையினை சூப்பர் குட் பிலிம்ஸ் கைப்பற்றியள்ளத!
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தொலைக்காட்சி விளம்பரம் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து முதலிடம் பிடித்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது!