Cute Video of Baby Elephant: குட்டி யானைகள் செய்பவை அனைத்துமே ரசிக்கத்தகுந்தவை தான். அவை நடப்பது, ஓடுவது சாப்பிடுவது என எது செய்தாலும் ரசிக்க தகுந்தவையாக இருக்கும்.
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாயை இழந்த குட்டி யானைகள் கூட்டத்துடன் இருக்கிறதா இல்லாவிட்டால் தனியாக இருக்கிறதா என கண்காணித்து அவற்றின் புகைப்படத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
Funny Video of Baby Elephant: குட்டி யானைகளின் வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. குட்டி யானைகள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன.
யானை ஒன்று சுற்றுலா பயணிகள் தனது குட்டியை நெருங்கிவிடாமல் இருக்க அதன் குட்டியை பத்திரமாக இறுக அணைத்துக்கொண்டு செல்கிற காட்சி இணையத்தில் பலரின் கவனங்களை ஈர்த்துள்ளது.
யானைக்குட்டி ஒன்று வீண் வம்பு இழுத்துவிட்டு பின்னர், அந்த நபர் என்ன செய்துவிடுவாரோ என்று பயந்து ஓடிப்போய் ஒளிந்துகொள்ளும் நகைச்சுவையான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
யானைக்கன்று ஒன்று அதற்கு எதிரே உள்ள நபரை வலியக்க சென்று சண்டைக்கு கூப்பிட்டுவிட்டு, பின்னர் ஓடிவிடும் காட்சி ஒன்று இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.