Bank Account and Sim Card Rules: நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் மோசடியை தடுக்க, அரசாங்கம் இப்போது புதிய விதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது, இதன் கீழ் வங்கி கணக்குகள் மற்றும் புதிய சிம் கார்டுகளை வழங்குவதற்கான விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்தும் நோக்கிலான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அரசின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசின் மிக முக்கிய திட்டமாகும்.
மத்திய தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ' டிவிட்டர் தொடர்ந்து சட்டத்தை மீறிய போதும், எவரும் சிறைக்கு செல்லவும் இல்லை, ட்விட்டரை முடக்கவும் இல்லை' என்று பதிலடி கொடுத்துள்ளார்.
நாட்டில் அடையாளங்கள் இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் அரசாங்கம் இப்போது தடை விதித்துள்ளது. பழைய நகைகளை விற்கவோ அல்லது உடைக்கவோ, புதிய நகைகளை உருவாக்கவோ அல்லது மாற்றவோ ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் ஆகிய இரு சேவைகளில் அதிக அதிகாரம் கொண்டது எது, அதிக பொறுப்புகள் உள்ளது எது, அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் கொண்டது எது என பொது மக்களிடையே அடிக்கடி ஒப்பீடு மற்றும் விவாதம் நடைபெறுகிறது.
Jan Aushadhi Kendra: நாடு முழுவதும் 1800 மருந்துகள், 285 மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் ஜன் ஔஷாதி கேந்திரா என்னும் பல மருந்தகங்களை மத்திய அரசு திறக்க உள்ளது. இதில் பலருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.
14 ஃபிக்ஸட் டோஸ் காம்பினேஷன் (எஃப்.டி.சி) மருந்துகளை கடந்த வெள்ளிக்கிழமையன்று அரசாங்கம் தடை செய்தது, ஏனெனில் அவை சிகிச்சை நியாயம் இல்லாதது கண்டறியப்பட்டது.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்ததையடுத்து, ரூ. 2,000 நோட்டுகளைப் பயன்படுத்தி தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
New Wage Code: ஊழியர்களின் வேலை நேரம், ஆண்டு விடுமுறை, ஓய்வூதியம், பி.எஃப், கையில் கிடைக்கும் சம்பளம், அதாவது டேக் ஹோம் சேலரி, ஓய்வு போன்ற முக்கியமான விஷயங்களில் மாற்றம்.
Pension Scheme: அதிக ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்ய முதலாளிகளுடன் கூட்டு விருப்பப் படிவத்தை நிரப்பும் வகையில் தனது சந்தாதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆன்லைன் வசதியினை வழங்கியுள்ளது.
RBI வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கியின் Clean Note Policy கொள்கையின் படி, புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ...
National Capital Territory of Delhi Ordinance: டெல்லி நிர்வாக சேவைகளில் மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, இடமாற்றங்கள் தொடர்பான அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசு
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Free Ration Card Update: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இனி இலவச ரேஷனுடன் உங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பணமும் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.