2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு முடிவை அடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் ஆயின.
இந்தியாவின் வயது வந்தோரில் பாதி பேர் கோவிட்-19 தடுப்பூசியின் இரு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு 12 மணியளவில் தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த 243 பேரில் மூன்று பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கலப்புத் திருமணம் செய்பவருக்கு 2.5 லட்சம் நிதி உதவி மத்திய அரசு வழங்குகிறது எனவும், கலப்பு திருமணங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 17% இல் இருந்து 28% ஆக உயர்த்தியது. அதன் பின்னர், அகவிலைப்படி 3% மேலும் அதிகரிக்கப்பட்டது.
வெள்ளம் பாதிப்பு குறித்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த பின்பு அறிக்கை முழுமையாக மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.