New Rules from 1st April 2023: பரஸ்பர நிதியம், வருமான வரி முதல் NPS திரும்பப் பெறுதல், தபால் அலுவலகத் திட்டம் உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பான விதிகள் மாறுகின்றன. ஏப்ரல் 1 முதல் பல விதிகள் மாற்றப்பட உள்ளன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, கரன்சி நோட்டுகள் தொடர்பாக பல வகையான செய்திகள் அவ்வப்போது வெளிவருகின்றன. ஆனால் இப்போது பழைய 1000 ரூபாய் நோட்டு பற்றி முக்கிய செய்திகள் வருகின்றன.
7th Pay Commission Update: மத்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது, அதன் படி இந்த முடிவின் எதிரொலியாக இனி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரும் நன்மைகளைப் பெறுவார்கள். அதன் விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
Unemployment allowance: வேலையில்லாதவர்களுக்கு நற்செய்தி, ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு வேலையில்லா உதவித்தொகை வழங்கும், மாதந்தோறும் உங்கள் வங்கி கணக்கில் பணம் வரும்...
Central Government Jobs: மத்திய அரசில் 9.79 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் காத்திருக்கின்றன.... ரயில்வேயில் 2.93 லட்சம் வேலைகள் காலியாக உள்ளன
Ayushman Bharat 2.0: சமீபத்தில் வருமான வரி தொடர்பான பெரிய நிவாரணத்தை நடுத்தர வர்க்க மக்களுக்கு அளித்த மோடி அரசாங்கம் மற்றொரு அட்டகாசமான திட்டத்தை அமல்படுத்த உள்ளது.
Central Government Scheme: மத்திய அரசு ஒரு சிறப்பு வசதியை தொடங்கியுள்ளது. அதன்படி பெண்களுக்கு அரசாங்கம் இனி நிதி உதவியை தரப்போகிறது. அதுவும் 1000, 2000 இல்லை முழுமையாக 6000 ரூபாய் வழங்கப்படும்.
பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் சாமானிய மக்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இப்போது மக்கள் அத்தியாவசிய மருந்துகள் வாங்க அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
Modi Govt Scheme For Women: அமைப்புசாரா துறை ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் தவிர, திருமணமான பெண்களுக்கான திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதன் முழு விவரத்தை இங்கே காணபோம்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டருக்கான ரூ.200 மானியத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நீட்டித்துள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து மாணவர் தற்கொலைகள் நிகழ்வதும், பட்டியல் சாதி பழங்குடி மாணவர்கள் உயிர் பறி போவதும் பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்துள்ளார்.
7th Pay Commission: தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வை மத்திய அரசு இந்த வாரம் அறிவிக்க வாய்ப்புள்ளது.
2000 ரூபாய் இளஞ்சிவப்பு நோட்டுகள் பார்ப்பது அரிதாகிவிட்டது என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர். புழக்கத்தில் இருந்தும் 2000 ரூபாய் நோட்டை மக்கள் பார்க்க முடியவில்லை.
NPS: தேசிய ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதியத்திற்கான ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், வரி சேமிப்பு முதல் மாதாந்திர ஓய்வூதியம் வரை சிறப்பான பலன்கள் வழங்கப்படுகின்றன.
ஒன்றிய அரசை விட தமிழக அரசின் நிதி மேலாண்மை சிறப்பாக இருப்பதாக பட்ஜெட் உரை வாசிப்பின் தொடக்கத்திலேயே கூறி அடுத்தடுத்த திட்டங்களை வாசிக்க தொடங்கினார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
8th Pay commission: பொதுவாக, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறை ஊதியக்குழு அமைக்கப்படுகிறது, இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு கிடைக்கும்.
ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகள், 2016 என்னும் விதியின் கீழ், ஆதார் எண் வைத்திருப்பவர்கள் ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது 'அடையாளச் சான்று' மற்றும் 'முகவரிச் சான்று' ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் புதுப்பிக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.