ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.
Pension Rules Changed: ஜனவரி 1, 2023 முதல், அரசு ஊழியர்கள் தங்கள் நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுக்க, தங்களது நோடல் அலுவலகங்கள் மூலம் மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும்.
PPF-செல்வ மகள் சேமிப்பு திட்டம்: சிறுசேமிப்பு திட்டங்களில் அரசு கொடுக்கும் வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது. நீண்ட காலமாக, அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி உயர்வு இல்லை.
வருமான வரி: 2021-22 நிதியாண்டில், அரசாங்கத்தால் இரண்டு விதமான முறையின் கீழ் வரி வசூலிக்கப்படுகிறது. புதிய வரி முறை, மற்றொன்று பழைய வரி முறை. இரண்டு அடுக்குகளிலும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி விகிதம் வேறுபட்டதாக இருக்கும்.
ஆன்லைன் ஷாப்பிங் வசதியால் பல விஷயங்கள் எளிதாகிவிட்டன. இருப்பினும், வெகுநாட்களாக, பொருட்களுக்கு அதிக அளவில் ரேட்டிங் கொடுத்து, பயனர்களின் போலியான ரிவ்யூக்கள் மூலம் மதிப்பீடு செய்யப்படுவதாக குற்ற சாட்டு எழுந்து வருகிறது.
உலகம் முழுவதும் ஒரு புதிய கோவிட்-19 அலையின் அச்சுறுத்தல் இருப்பதால், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து மூத்த சுகாதார அதிகாரிகளுடனான ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
மலிவான கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கான வழியை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
சாலை விபத்துகளில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளதாகவும், ஆண்டுக்கு ஐந்து லட்சம் விபத்துகள் நடப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்தார்.
எல்ஐசி ஓய்வூதியத் திட்டம்: பல அரசுத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. வயதான காலத்தில் யாரையும் சாராமல் இருக்க நினைப்பவர்களுக்கு இது போன்ற திட்டங்கள் வரப்பிரசாதம் எனலாம்.
நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. உலகில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பு இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் உள்ளது என்றார் இளைஞர் நலன் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்.
வரி வசூல் தொடர்பான புதிய திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். இதன் கீழ், முன்பை விட இப்போது பயணிகளுக்கு அதிக வசதி கிடைக்கும். சமீபத்திய புதுப்பிப்பை அறிந்து கொள்வோம்.
Ration Card Latest News: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ரேஷன் விதிகளில் பெரிய மாற்றம் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.