ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 1 ஜனவரி 2020 முதல் 30 ஜூன் 2021 வரை அகவிலைப்படி வழங்குவது குறித்த தகவல் அரசு மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் மற்றொரு பரிசைப் பெறக்கூடும். ஜூலை 2021 -க்கான அகவிலைப்படி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்களின் அகவிலைப்படி மேலும் 3 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, அவர்களது குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகை கிடைக்கிறது. இதன் தொகை 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி மாதம் ரூ .2,250 ஆகும்.
7th Pay Commission: கடந்த சில நாட்களாக மத்திய அரசு ஊழியர்களுக்கு பல மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு பம்பர் செய்தி வந்துள்ளது. சமீபத்தில் அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படியால் ரயில்வே ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில், ஊழியர்கள் மீது மீண்டும் பண மழை பொழியப் போகிறது. நவராத்திரிக்கு முன்னர், ரயில்வே ஊழியர்களின் பைகள் மீண்டும் நிரம்பவுள்ளன.
அகவிலைப்படி அதிகரிப்பதோடு, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) அதிகரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளின்படி, அகவிலைப்படி 25%-ஐ விட அதிகமாகிவிட்டதால் எச்.ஆர்.ஏ அதிகரிக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அரசாங்கம் 2021 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR) மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) ஆகியவற்றை அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக குழந்தைகள் கல்வி உதவித்தொகையை (CEA) கோர முடியாத ஊழியர்கள், இப்போது அதை கோரலாம், இதற்காக அவர்களுக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களும் தேவைப்படாது.
7th Pay Commission Pension News: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. இறந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் பெரிய அளவிலான அதிகரிப்பு இருக்கும் என மோடி அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி முடக்கத்தை நீக்கி மத்திய அரசு, PSU ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியை அளித்தது. இது ஊழியர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்போது PSU அதாவது பொதுத்துறை பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சியடைவதற்கான நேரம் வந்துவிட்டது.
மத்திய இணை அமைச்சர் சிங், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அதிகப்படியான மருத்துவ கண்காணிப்பும் நிதி உதவியும் தேவைப்படுகின்றன. இந்த முடிவால், இந்த குழந்தைகளின் சுமுகமான வாழ்க்கை மற்றும் சிறந்த பொருளாதார நிலை உறுதி செய்யப்படும் என்று கூறினார்.
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் 8 லட்சம் ஊழியர்களின் அகவிலைப்படியை மத்திய அரசு அதிகரித்துள்ளது. அரசு பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களின் அகவிலைப்படியை 2.10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இன்றைய பட்ஜெட் தாக்கலில் அரசு ஊழியர்கள் ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை தமிழக அரசு அதிகரிக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அகவிலைப்படி உயர்வு 2022 ஆம் ஆண்டு தான் நடக்கும் என இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.