இந்திய சந்தையில் மாறிவரும் போக்குகளைக் கருத்தில் கொண்டு எலக்ட்ரிக் மொபிலிட்டி ஸ்டார்ட்அப் டச் தனது புதிய ஹெய்லியோ எச் 100 மின்சார மிதிவண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகர்வால் ட்விட்டரில் பகிர்ந்த 56 விநாடி டீஸர் வைரலாகியுள்ளது. டீஸரில், நிறுவனம் ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்களைப் பற்றியும் பகிர்ந்துள்ளது.
ஹோண்டா பென்லி இ முக்கியமாக உணவு விநியோக மற்றும் இணையவழி விநியோக நிறுவனங்களால் பயன்படுத்தப்படக்கூடும் ஒரு மொப்பட் என்பதால், இந்த பைக் ARAI சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக மக்கள் மின்சார வாகனங்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். வாகன உற்பத்தி நிறுவனங்களும் மின்சார வாகன உற்பத்தியில் முழு வேகம் காட்டி வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, மின்சார ஸ்கூட்டர்கள் நம் வரம்பில் உள்ளன. இவற்றின் விலையும் அம்சங்களும் சாதாரண மக்களுக்கு ஏற்றதாக உள்ளன. இந்தியாவில் விரைவில் வரவுள்ள மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பெட்ரோல் விலை இந்தியாவில் பல இடங்களில் ரூ .100-ஐ தொட்டு விட்டது. பெட்ரோல் விலை உயர்வு மக்களை வெகுவாக பாதித்துள்ளது. ஆகையால் இரு சக்கர வாகன நிறுவனங்கள் இப்போது தங்கள் கவனத்தை மின்சார இரு சக்கர வாகனங்கள் பக்கம் செலுத்தி வருகின்றன.
Revolt Booking Started: மின்சார பைக் (Electric Bike) தயாரிப்பாளர் ரெவோல்ட் தனது பைக்குகளின் முன்பதிவை இன்று இந்தியாவில் மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த மாதம், நிறுவனம் தனது மின்சார பைக்குகளை முன்பதிவு செய்வதை நிறுத்தியது.
மின்சார வாகனங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி வந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த மின்சார வாகன நிறுவனமான ஏதர் எனர்ஜி தனது சிறந்த ஸ்கூட்டரான Ather 450X-ன் விலையை குறைத்துள்ளது.
நாட்டில் பல இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. பெட்ரோல் டீசல் விலையில் தினமும் ஏற்படும் விலை அதிகரிப்பால், பலரும் மின்சார வாகனங்கள் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்கள். உங்களுக்கும் மின்சார வாகனங்களில் ஆர்வம் உள்ளதென்றால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
நாட்டில் பல இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. பெட்ரோல் டீசல் விலையில் தினமும் ஏற்படும் விலை அதிகரிப்பால், பலரும் மின்சார வாகனங்கள் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்கள். உங்களுக்கும் மின்சார வாகனங்களில் ஆர்வம் உள்ளதென்றால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்தியாவில் போக்குவரத்துத்துறையில், புதைபடிவ எரிபொருளிலிருந்து மின்சார வாகனங்களுக்கான மாற்றம் முழு முனைப்புடன் நடைபெற்று வருகின்றது. இதனை ஊக்குவிக்கும் வகையில் பல அட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் மின்சார இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உருவாக்கி வருகின்றன. இந்த பட்டியலில் தற்போது ஹோண்டவின் மின்சார ஸ்கூட்டரான பென்லி இ-யும் சேரவுள்ளது.
நீங்கள் வேகத்தின் மீது விருப்பம் கொண்டவரா? கார்கள் மீது காதல் கொண்டவரா? எரிபொருள் சேமிப்பில் ஆர்வம் கொண்டவரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து வருவதால் பலரும் மின்சார வாகனங்கள் பக்கம் ஆர்வம் காட்டத் தொடங்குகிறார்கள். அதிலும், மின்சார மிதிவண்டிகள் இந்நாட்களில் மக்கள் அதிகம் நாடும் ஒரு மாற்றாக உள்ளன. அது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் ஏற்றதாக இருப்பதோடு நல்ல ரேஞ்சையும் அளிக்கிறது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் சந்தை வலுப்பெற்றுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி இப்போது இந்தியாவின் மின்சார கார் சந்தையில் பிரமாண்டமாக நுழைந்துள்ளது.
நீங்கள் வேகத்தின் மீது விருப்பம் கொண்டவரா? கார்கள் மீது காதல் கொண்டவரா? எரிபொருள் சேமிப்பில் ஆர்வம் கொண்டவரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. Kia EV6 என்ற இந்த மின்சார கார் விரைவில் சந்தையில் வரவுள்ளது. மிகக்குறைந்த நேரத்திலேயே இது மிக அதிக வேகத்தை எட்டுகிறது.
Electric Scooters in India: இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் பிரிவில் போட்டி அதிகரித்து வருகிறது. டி.வி.எஸ், பஜாஜ் போன்ற ஜாம்பவான் நிறுவனங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் சந்தையில் வந்தவுடன் போட்டி இன்னும் அதிகமாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.