Anti Aging Foods: ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டின் வேகம் குறைய ஆரம்பிக்கிறது. முதுமையின்அறிகுறியாக, தோலில் சுருக்கங்கள், கண் பார்வை மங்குதல், மூட்டுகளில் வலி, காது கேளாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
Diseases Caused By Insomnia: தொடர்ந்து போதுமான தூக்கம் இல்லாமல், தூக்கமின்மை பிரச்சனை நீடித்தால், அது கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
தினமும் காலையில் ஒரு கிண்ணம் முளை கட்டிய பயறு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்து, புரதம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6 ஆகியவை பச்சை பயறில் ஏராளமாக உள்ளன. முளை கட்டுவதால் இதன் ஊட்டச்சத்து இருமடங்காகும்.
இன்றைய பிசியான உலகில், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலர், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை, நேரம் இல்லை என காலை உணவை தவிர்த்து விடுகின்றனர்.
Homemade Powder to Increase Kid's Height: உங்கள் குழந்தையின் உயரம் குறைவாக என்று கவலையாக உள்ளதா... கவலையை விடுங்கள். குழந்தையின் உயரத்தை அதிகரிக்க உதவும், வீட்டிலேயே தயாரிக்க கூடிய ஊட்டச்சத்து பவுடர் ஒன்றின் ரெசிபியை அறிந்து கொள்ளலாம்.
Bone Health: வயதான காலத்தில் எலும்புகள் பலவீனம் அடைவது சகஜம் தான். இருப்பினும் சில உணவு பழக்கவழக்கங்கள் வாழ்க்கை முறைகள் முதுமைக்கு முன்பாகவே தளர்வடையச் செய்து விடுகிறது. இதனால் பல நோய்களின் கூடாரமாக உடல் மாறி விடுகிறது.
சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டு, நீங்கள் தொடர்ந்து நோய்வாய்ப்படுகிறீர்கள் என்று நீங்கள் உணர்ந்தால் அல்லது நோய் பாதிப்பு அல்லது சளியிலிருந்து நீங்கள் குணமடைய நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகிவிட்டது என்று அர்த்தம்.
Osteopenia Remedies: ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியம், ஊட்ட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணாவிட்டால் எலும்புகளை உள்ளே இருந்து பலவீனப்படுத்தும் நோய் ஆஸ்டியோபீனியா
Food for health: நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதிலும், செல் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் பங்கு வகிக்கும் துத்தநாக குறைபாட்டால் கர்பிணிகளுக்கு என்ன பிரச்சனை ஏற்படும்?
நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. அதனால் பல பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால் உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் உங்கள் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம்.
Bone Health & Osteoporosis:இன்றைய கால கட்டத்தில், மூட்டு வலி கழுத்து வலி போன்றவை, வயது வித்தியாசம் இல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் காக்கும் ஒரு மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் எலும்புகள் வலுவாக இல்லாதது.
கோவையில் பள்ளி மாணவியின் உணவு முறை குறித்து அவதூறாகப் பேசியதாக ஆசிரியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.
நீண்ட காலம் இளைமையோடு இருக்க விரும்பினால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், முதுமை தோற்றத்தையும் விரைவில் ஏற்படுத்தக் கூடிய சில உணவுகளை நிச்சயம் கை விட வேண்டும்.
Sprouted Channa: ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் கொத்துக்கடலை நிச்சயம் இருக்கும். சிலர் இதனை வேக வைத்து சுண்டலாகவோ அல்லது மசாலாக்கள் சேர்த்து குருமாவாகவோ செய்து சாப்பிடுவார்கள்.
சோயாபீனில் அதிக அளவு புரதம் இருப்பதால், சைவ உணவு உண்பவர்களுக்கு இது பிரபலமான உணவாகும். சோயாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி குறிப்பிடுகையில், புரதம் தவிர, கால்சியம், வைட்டமின்கள் மற்றும் பல வகையான தாதுக்கள் இதில் காணப்படுகின்றன.
Benefits of Eating Dinner Before 7 PM: இரவு 7 மணிக்கு முன் இரவு உணவு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு எளிய பழக்கமாகும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்றால், உங்கள் குழந்தைக்கு ஒருபோதும் கொடுக்கக்கூடாத 10 உணவுகளை பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.