பெருந்தமனி தடிப்பு என்பது நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் ஒரு தீவிர நிலை. தமனிகளின் உள்ளே கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்படுவதால் ரத்தவோட்டம் தடைபடுகிறது.
ரத்த ஓட்டம் குறைவது, உயிருக்கு ஆபத்தான கரோனரி நோய்களுக்கு வழிவகுக்கும். நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளும் நமது தமனியில் ஏர்படும் அடைப்புக்கு முக்கியக்காரணம். எனவே உண்ணும் உணவு சரியானதாக இருந்தால், தமனிகள் அடைப்பு ஏற்படாது என்படோடு, தமனிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் கூட அகலும்.
கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு பராமரிப்பது: கொலஸ்ட்ராலைக் குறைக்க, பலர் மருந்துகளை நாடுகிறார்கள், இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும், எனவே அதைக் குறைக்க இயற்கை முறைகளை மட்டுமே பின்பற்றவும்.
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோர் கார் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இது பாகிஸ்தான் நாட்டின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த இச்சிறிய மாகாணத்தின் தென்மேற்கில் பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும் பழங்குடிகள் பகுதிகள் உள்ளது. இதன் தலைநகரம் பெசாவர் நகரம் ஆகும்.
அழகுக்கு அழகூட்டுவது நம் தலையில் இருக்கும் முடி. தலைமுடியை வைத்தே வயதை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் சொல்ல முடியுமாம்! இது உங்களுக்குத் தெரியுமா? அதாவது உணவே மருந்து, உணவே ஆரோக்கியம் என்று சொல்வதைப்போல, உணவே தலைமுடிக்கும் அடிப்படை என்று சொல்லலாம்.
உணவே மருந்து என்பது உண்மையான விஷயம் என்றாலும், வெறும் வயிற்றில் உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவே தீமை விளைவிப்பதாக மாறிவிடும்.
இன்றைய நிலையில், பெரும்பாலான மக்களை ஆட்டிப்படைக்கும் நோய்களுள் ஒன்று மூட்டு நோய். இந்த மூட்டுவலி வயதானவர்கள் மட்டுமின்றி இளம் பருவத்தினரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள்.
இன்றைய நிலையில், பெரும்பாலான மக்களை ஆட்டிப்படைக்கும் நோய்களுள் ஒன்று மூட்டு நோய். இந்த மூட்டுவலி வயதானவர்கள் மட்டுமின்றி இளம் பருவத்தினரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள்.
உணவு வகைகளிலேயே மன அழுத்தத்தைக் குறைப்பவையும் இருக்கின்றன. அவைகளை பற்றி குறிப்புகள் சில
வாழைப்பழம் மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது. மன அழுத்தத்துக்கு நல்லது.
ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த்தூளைப் பாலில் சேர்த்து அருந்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.
மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் சீரகத் தண்ணீர் குடிப்பது நல்லது.
மண்பானைத் தண்ணீரில் வெட்டிவேர் கலந்து அருந்துவதால் மன அழுத்தம் குறையும்.
ஆவியில் வேகவைத்த உணவுகளே சிறந்தவை யாகும்.
உறங்குவதற்கு முன் ஒரு டம்ளர் பால் அருந்தால் நிம்மதியான தூக்கம் வரும். மன அழுத்தம் குறையும்.
ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. அதுபோல, உடல் சோர்வும் ஏற்படுகிறது.
28 நாட்களுக்கு ஒருமுறை கருத்தரிக்காத முட்டையுடன், எண்டோமெட்ரியம் என்னும் கர்ப்பப்பையின் உட்புறச் சவ்வு வெளியேறுவதைத்தான் மாதவிலக்கு என்கிறோம். பெரும்பாலான பெண்களுக்கு, வலி, எரிச்சல், கோபம், சோர்வு போன்ற பிரச்னைகள் வரும்.
மாதவிலக்குக் காலத்தில், டீ, காபி, ஊறுகாய், சிப்ஸ், குளிர்பானம், மசாலா, ஆயத்த, அசைவ உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.