நீரிழிவு நோய் இருப்பவர்கள் எப்படி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவார்களோ அதேபோல கொலஸ்ட்ராலால் பாதிக்கப்பட்டவர்களும் அதன் அளவை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
உடல் எடையை குறைக்க ஆரோக்கியம் முக்கியம். அதனால் சரியான தூக்கம், உணவு, மன ஆரோக்கியம் போன்றவை அவசியம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது உங்கள் தசைகளை வலுவாக்கும்.
Hyperglycaemia Danger To Pregnant Women: ஹைப்பர் கிளைசீமியா எனப்படும் அதிக இரத்த சர்க்கரை பிரச்சனையானது வகை 1 நீரிழிவு மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளையும், கர்ப்பகால நீரிழிவு கொண்ட கர்ப்பிணிப் பெண்களையும் பாதிக்கலாம்
ஒரு நாளைக்கு நான்கு செலரி தண்டுகளை சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம், இதிலுள்ள பித்தலைட்ஸ் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் நமக்குத் தொல்லைகளை ஏற்படுத்தலாம், ஆனால் சில பிரத்யேக சூப்பர்ஃபுட்களை சாப்பிடுவதன் மூலம், இந்தப் பிரச்சனையை எளிதில் சமாளிக்கலாம்.
சிலர் அசைவ உணவு சாப்பிடும் போது அத்துடன் மற்ற உணவு பொருட்களையும் உட்கொள்கிறார்கள். ஆனால் இதைச் செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே இதை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
வெள்ளை அரிசி என்பது சுத்திகரிக்கப்பட்ட அரிசி, இதன் வெளிப்புற உமி, தவிடு அடுக்குகள் மற்றும் கிருமிகள் அனைத்தும் அகற்றப்பட்டு வெள்ளை அரிசியாக கிடைக்கிறது.
செயற்கையாக இனிப்பு சுவையூட்டப்படாத இனிப்புகளை தவிர்த்துவிட்டு, இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு பொருட்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.