English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • health

health News

சுகர் லெவலை குறைக்கும் பிரியாணி இலை டீ: இன்னும் எக்கச்சக்க நன்மைகள் இருக்கு
Bay Leaves May 2, 2025, 06:54 PM IST
சுகர் லெவலை குறைக்கும் பிரியாணி இலை டீ: இன்னும் எக்கச்சக்க நன்மைகள் இருக்கு
Bay Leaves for Diabetes: காலையில் வெறும் வயிற்றில் பிரியாணி இலை தேநீர் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். பிரியாணி இலை தேநீரின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கே காணலாம்.
உணவை மீண்டும் சூடுபடுத்தும் போது...  ஊட்டச்சத்துக்கள் இழக்காமல் இருக்க... சில டிப்ஸ்
Reheating Food May 2, 2025, 04:22 PM IST
உணவை மீண்டும் சூடுபடுத்தும் போது... ஊட்டச்சத்துக்கள் இழக்காமல் இருக்க... சில டிப்ஸ்
பழைய அல்லது குளிர்ந்த உணவை மைக்ரோவேவ், கேஸ் அடுப்பு அல்லது அடுப்பைப் பயன்படுத்தி சூடாக்குகிறோம். ஆனால், உணவை மீண்டும் சூடுபடுத்தும் போது சரியான முறையை கையாளாமல் இருந்தால், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
ஓவர் எடையை வேகமா குறைக்கணுமா? காலையில் இதை பண்ணுங்க போதும்
weight loss May 2, 2025, 02:36 PM IST
ஓவர் எடையை வேகமா குறைக்கணுமா? காலையில் இதை பண்ணுங்க போதும்
Weight Loss Tips: காலை எழுந்தவுடன் சில பழக்கங்களை நாம் வழக்கமாக்கி கொண்டால் உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க முடியும்.  தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்க உதவும் 5 காலை பழக்கங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சர்க்கரை அளவை சுலபமாய் குறைக்கும் சைவ உணவுகள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
Diabetes May 2, 2025, 10:51 AM IST
சர்க்கரை அளவை சுலபமாய் குறைக்கும் சைவ உணவுகள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
Diabetes Control Tips: சைவ உணவு உண்பவர்களுக்கும் மெதுவாக ஜீரணமாகும், நீரிழிவு நோய்கு ஏற்ற பல உணவுகள் உள்ளன. அவற்றின் உதவியுடன் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அப்படிப்பட்ட உணவுகள பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையா? காலையில் இதை செய்தால் போதும்.... டாக்டரின் அட்வைஸ்
Fatty liver May 1, 2025, 04:32 PM IST
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையா? காலையில் இதை செய்தால் போதும்.... டாக்டரின் அட்வைஸ்
Fatty Liver Natural Remedies: பிரபல கல்லீரல் நிபுணர் டாக்டர் ஷிவ்குமார் சரின் சமீபத்தில் ஒரு யூடியூப் நேர்காணலில் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில எளிதான மற்றும் இயற்கையான வழிகளைப் பற்றி கூறியுள்ளார். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
டயட்டிங் இல்லாம எடை குறைக்க முடியுமா? அட, கண்டிப்பா முடியும்... இப்படி பண்ணுங்க போதும்
weight loss May 1, 2025, 03:20 PM IST
டயட்டிங் இல்லாம எடை குறைக்க முடியுமா? அட, கண்டிப்பா முடியும்... இப்படி பண்ணுங்க போதும்
Weight Loss Tips: உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் எடையைக் கட்டுப்படுத்த முடியுமா?  ஆம்!! சில எளிய இயற்கையான வழிகளில் உடல் எடையையும் தொப்பை கொழுப்பையும் குறைக்கலாம்.  அப்படி சில வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக்கும் ஆற்றல் கொண்ட... சில சூப்பர் உணவுகள்
Bone Health May 1, 2025, 12:56 PM IST
எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக்கும் ஆற்றல் கொண்ட... சில சூப்பர் உணவுகள்
உடலுக்கு வடிவத்தை கொடுக்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். எலும்புகளின் பலவீனம், மூட்டு வலி, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள்? இதய கோளாறுகள் ஏற்படலாம்.... நிபுணர்கள் எச்சரிக்கை!!
anger Apr 30, 2025, 05:56 PM IST
அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள்? இதய கோளாறுகள் ஏற்படலாம்.... நிபுணர்கள் எச்சரிக்கை!!
Anger Side Effects: அடிக்கடி கோபப்படுவது உங்கள் இதயத்தை கடுமையாக பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கோபம் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்றும், அது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் நம்புகிறார்கள்.
கோடையில் நோய்கள் வராமல் தடுக்க, வெப்பத்தை ஜெயிக்க இந்த 3 பானங்கள் உதவும்
Summer Apr 30, 2025, 04:52 PM IST
கோடையில் நோய்கள் வராமல் தடுக்க, வெப்பத்தை ஜெயிக்க இந்த 3 பானங்கள் உதவும்
Summer Health Tips: கோடை காலத்திற்கு குடிப்பதற்கு உகந்த, உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த பானங்களை குடிப்பதால் கோடைக்கால நோய்களைத் தடுக்கலாம்.
சுகர் லெவலை சுலபமா குறைக்க இந்த 5 பழக்கங்கள் உதவும்: ட்ரை பண்ணி பாருங்க
Diabetes Apr 30, 2025, 02:49 PM IST
சுகர் லெவலை சுலபமா குறைக்க இந்த 5 பழக்கங்கள் உதவும்: ட்ரை பண்ணி பாருங்க
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் 5 பழக்கவழக்கங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பதஞ்சலி ஆயுர்வேத சிகிச்சைகள் குறித்து மக்கள் கூறுவது என்ன?
Patanjali Apr 29, 2025, 11:45 AM IST
பதஞ்சலி ஆயுர்வேத சிகிச்சைகள் குறித்து மக்கள் கூறுவது என்ன?
Patanjali's Ayurvedic products: வலி நிவாரணம் முதல் சிறுநீரக பிரச்சினைகள் வரை, பதஞ்சலி கிட்டத்தட்ட அனைத்து உடல்நலக் கோளாறுகளுக்கும் ஒரு ஆயுர்வேத தீர்வை வழங்குகிறது. மக்கள் இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தி, அவற்றின் செயல்திறன் பற்றிய தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
40 வயதுக்கு மேல் ஆட்டம் காட்டும் தொப்பை கொழுப்பை வேகமாய் கரைக்க உதவும் டிப்ஸ்
weight loss Apr 28, 2025, 05:31 PM IST
40 வயதுக்கு மேல் ஆட்டம் காட்டும் தொப்பை கொழுப்பை வேகமாய் கரைக்க உதவும் டிப்ஸ்
Weight Loss Tips: 40 வயதில் தொப்பை கொழுப்பு அதிகமாக காரணம் என்ன? இதை குறைப்பது எப்படி? இதோ அதற்கான டிப்ஸ்.
சிறுநீரகங்களின் வடிகட்டும் திறனை அதிகரிக்கும்... சில அற்புத ஆயுர்வேத மூலிகைகள்
Ayurvedic Herb Apr 28, 2025, 03:00 PM IST
சிறுநீரகங்களின் வடிகட்டும் திறனை அதிகரிக்கும்... சில அற்புத ஆயுர்வேத மூலிகைகள்
சிறுநீரகங்கள் இரத்தத்தை சரியாக வடிகட்டி, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவது அவசியம். ஆயுர்வேதத்தில் உள்ள சில குறிப்பிட்ட மூலிகைகளை  பயன்படுத்துவதன் மூலம், சிறுநீரகங்களின் வடிகட்டுதல் திறன் மேம்படுகிறது.
பதஞ்சலியின் ரோஜா சர்பத்: லாபத்திற்காக அல்லாமல், சேவைக்காக உருவாக்கப்பட்ட பானம்!!
Patanjali Apr 28, 2025, 01:04 PM IST
பதஞ்சலியின் ரோஜா சர்பத்: லாபத்திற்காக அல்லாமல், சேவைக்காக உருவாக்கப்பட்ட பானம்!!
பதஞ்சலி ஆயுர்வேதம் நிறுவப்பட்டபோது, ​​பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் நன்மைகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் தயாரிப்புகளை உருவாக்க முடிவு செய்தனர். 
பதஞ்சலியின் ரோஜா சர்பத்: சுவையும் ஆரோக்கியமும் கலந்த சூப்பர் பானம்
Patanjali Apr 28, 2025, 12:31 PM IST
பதஞ்சலியின் ரோஜா சர்பத்: சுவையும் ஆரோக்கியமும் கலந்த சூப்பர் பானம்
Patanjali's Rose Sharbat: பதஞ்சலியின் ரோஜா சர்பத் போன்ற தயாரிப்புகளிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி சமூகத்திற்கு நன்மை பயக்கும் நல்ல காரணங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படுகிறது.
Blood Purifier: இரத்தத்தை இயற்கையாக சுத்தம் செய்ய உதவும்... சில மேஜிக் உணவுகள்
Blood Purifier Apr 27, 2025, 09:49 AM IST
Blood Purifier: இரத்தத்தை இயற்கையாக சுத்தம் செய்ய உதவும்... சில மேஜிக் உணவுகள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, ரத்த ஓட்டம் சீராகவும், ரத்தம் சுத்தமானதாகவும் நச்சுக்கள் இல்லாததாகவும் இருக்க வேண்டும். அப்போது தான், உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்தினையும் பெற இயலும்.
மாரடைப்பு அபாயம் நீங்க... வீட்டில் தினம் 3 நிமிடம் சிறுசிறு வேலைகளை செய்தால் போதுமாம்
Heart attack Apr 26, 2025, 05:52 PM IST
மாரடைப்பு அபாயம் நீங்க... வீட்டில் தினம் 3 நிமிடம் சிறுசிறு வேலைகளை செய்தால் போதுமாம்
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும் இளைஞர்கள் கூட மாரடைப்பால் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது உண்மையில் கவலை அளிக்கும் விஷயமாகும்.
நுரையீரலை டீடாக்ஸ் செய்து... வஜ்ரம் போல் வலுவாக்க உதவும் சில மேஜிக் உணவுகள்
Lungs Detox Apr 26, 2025, 01:40 PM IST
நுரையீரலை டீடாக்ஸ் செய்து... வஜ்ரம் போல் வலுவாக்க உதவும் சில மேஜிக் உணவுகள்
இன்றைய கால கட்டத்தில் மோசமான உணவு பழக்கத்துடன், சுற்று சூழ மாசுபாடும், புகை பிடிக்கும் பழக்கங்களும் நுரையீரலில் நச்சுக்களின் கூடாரமாக ஆக்கி, அதன் ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்து வருகின்றன.
நியூரான்களை சேதப்படுத்தி... மூளையின் ஆற்றலை காலி செய்யும்... சில ஆபத்தான உணவுகள்
Brain power Apr 26, 2025, 09:43 AM IST
நியூரான்களை சேதப்படுத்தி... மூளையின் ஆற்றலை காலி செய்யும்... சில ஆபத்தான உணவுகள்
நாம் உண்ணும் உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, மூளை ஆரோக்கியத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள டயட்டில் கவனம் செலுத்துவது அவசியம்.
மூளை முதல் இதயம் வரை... அளவிற்கு அதிகமான சர்க்கரை பேராபத்தை கொண்டு வரும்
Sugar Apr 25, 2025, 09:17 PM IST
மூளை முதல் இதயம் வரை... அளவிற்கு அதிகமான சர்க்கரை பேராபத்தை கொண்டு வரும்
வெள்ளை சர்க்கரை அதிகம் சேர்த்த, ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ் வகைகள், சாக்லேட்டுகள், சர்க்கரை அதிகம் சேர்த்த செயற்கை குளிர் பானங்கள், இனிப்புகள் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவது, மூளை ஆரோக்கியம் முதல் இதயம் குடல் என அனைத்தையும் பாதிக்கும்.
  • « first
  • Prev
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • E-Shram Card: ரூ.3,000 மாத ஓய்வூதியம், இலவச காப்பீடு வழங்கும் அரசின் அற்புதமான ஓய்வூதிய திட்டம்
    E Shram Card

    E-Shram Card: ரூ.3,000 மாத ஓய்வூதியம், இலவச காப்பீடு வழங்கும் அரசின் அற்புதமான ஓய்வூதிய திட்டம்

  • சிந்து நதி நீர் விவகாரம்: இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. ஆனா கண்டிசன் இதுதான்!
    Pakistan urges India to uphold treaty
    சிந்து நதி நீர் விவகாரம்: இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. ஆனா கண்டிசன் இதுதான்!
  • இரத்த சர்க்கரை நோய் - உடல் பருமன்... இரண்டுக்கும் மருந்தாகும் 5:2 டயட் பிளான்
    Diabetes
    இரத்த சர்க்கரை நோய் - உடல் பருமன்... இரண்டுக்கும் மருந்தாகும் 5:2 டயட் பிளான்
  • தப்பு பண்ணிட்டீங்களே சூர்யா..அடுத்த படமும் தோல்வியா? வெளியான தகவல்..
    Suriya
    தப்பு பண்ணிட்டீங்களே சூர்யா..அடுத்த படமும் தோல்வியா? வெளியான தகவல்..
  • தினமும் 2 ஏலக்காய் சாப்பிடுங்க போதும்: உடல் ஆரோக்கியம் ஓஹோன்னு இருக்கும்
    Cardamom
    தினமும் 2 ஏலக்காய் சாப்பிடுங்க போதும்: உடல் ஆரோக்கியம் ஓஹோன்னு இருக்கும்
  • தமிழகத்தில் நாளை இந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்!
    TN RAIN UPDATE
    தமிழகத்தில் நாளை இந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்!
  • கூகுள் பே, போன் பே யூசர்களுக்கு குட் நியூஸ்  - இனி வேறொருவருக்கு மாற்றி அனுப்ப முடியாது..!!
    UPI Transfer Safety
    கூகுள் பே, போன் பே யூசர்களுக்கு குட் நியூஸ் - இனி வேறொருவருக்கு மாற்றி அனுப்ப முடியாது..!!
  • ஆர்சிபிக்கு குட் நியூஸ்.. அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்!
    RCB
    ஆர்சிபிக்கு குட் நியூஸ்.. அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்!
  • இன்னும் 4 நாட்களில் கேது பெயர்ச்சி: ராஜ யோகம், அதிர்ஷ்டம், பண மழை இந்த ராசிகளுக்கு
    Rahu Ketu Peyarchi
    இன்னும் 4 நாட்களில் கேது பெயர்ச்சி: ராஜ யோகம், அதிர்ஷ்டம், பண மழை இந்த ராசிகளுக்கு
  • பாதிக்கு பாதி விலையில் விற்பனையாகும் AC.. இப்பவே வங்கிடுங்க
    reliance digital Sale 2025
    பாதிக்கு பாதி விலையில் விற்பனையாகும் AC.. இப்பவே வங்கிடுங்க

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x