உடலில் புரோட்டீன் அளவு அதிகரித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன, அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்பது குறித்து மருத்துவர் கூறியுள்ள தகவல்களை அறிந்து கொள்வோம்.
சைவ உணவு உண்பவர்களுக்கு பாசிப்பயறு புரதச் சுரங்கம் எனலாம். தினமும் இதனை சாப்பிடுவதன் மூலம் புரோட்டீன் குறைபாட்டைப் போக்கலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.
Uric Acid Control Tips: உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையை மேம்படுத்துதல் மற்றும் உணவில் சில விஷயங்களைச் சேர்ப்பதன் மூலம் யூரிக் அமிலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது ஆபத்து எனவும், அவ்வாறு செய்வது ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் எனவும் ஊட்டச்சத்து நிபுணர் கூறும் காரணங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
உடல் உழைப்பே இல்லாத இன்றைய நவீன வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் ஆகியவை காரணமாக, கொழுப்பு கல்லீரல் உள்ளிட்ட கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து விட்டது.
இதயத்தை அரோக்கியமாக வைத்திருக்கவும், மாரடைப்பு வராமல் தடுக்கவும், தினமும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும், எந்த வேகத்தில் நடக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Energy Booster Foods: காலை உணவில் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொண்டால், சோர்வு நீங்குவதோடு, ஆற்றல் அபரிமிதமாக ஆற்றல் கிடைக்கும்.
Cinnamon Water Benefits : இலவங்கப்பட்டை மசாலாவின் ஆரோக்கிய நலன்கள் மற்றும் மருத்துவ பண்புகள் பற்றி ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இலவங்கப்பட்டை தினமும் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்வது மிகவும் தவறு. ஏனெனில், இது நாளடைவில் மிகப்பெரிய உடல்நல உபாதையாக உருவெடுக்கும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்களை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
Benefits of Cumin and Ajwain: சீரகம் மற்றும் ஓமத்தை வறுத்து, தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து உட்கொள்வது மிக நல்லது. இதனால் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான நன்மைகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
இந்து மதத்தில் தெய்வமாக வணங்கப்படும் துளசியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அதனால் தான் ஆயுர்வேதத்தில், துளசி செடி ஒரு வரமாகவும் அருமருந்தாகவும் கருதப்படுகிறது.
Diabetes Control Tips: சில சட்னி வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தவையாக கருதப்படுகின்றன. இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் சில சட்னி வகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கோடை வெயிலை சமாளிக்க தண்ணீர் குடிப்பது மட்டும் போதாது. அதோடு, உடலுக்கு ஆற்றலை வழங்கும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த ஆரோக்கியமான பானங்கள் மற்றும் பழச்சாறுகள் அவசியம்.
Onion Juice For Diabetes Control: பல வித இயற்கையான வழிகள் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். இவற்றில் ஒன்று வெங்காயம். இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.