Diwali 2024 Plants For Good Wealth And Fortune : 2024 வருடத்தின் தீபாவளி நெருங்கி வந்து விட்டது. இந்த நாளில், எந்தெந்த செடிகளை வீட்டில் நட்டு வைத்தால் நல்லது நடக்கும்? செல்வம் கொழிக்கும்? லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Lose Belly Fat : இடுப்புச்சதை மற்றும் தொப்பையை குறைப்பது என்பது எளிதான காரியமே இல்லை. தொப்பை கொழுப்பை எளிதில் அகற்றும் வழியை தேடுபவரா நீங்கள்? இந்தக் கட்டுரை உங்களுக்கானது...
Health Benefits Of Custard Apple Leaves : காயங்களை குணப்படுத்த உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட சீதாப்பழத்தின் இலைகள் பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்கும்...
Benefits of Beetroot Juice: தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் நமக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் கூறியுள்ளார்.
Healthy Vitamin For Heart : நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளைத் தவிர்க்கவும், உடலில் சில வைட்டமின்கள் இருப்பது முக்கியம், அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
LDL Cholesterol Control With Amla : தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காயை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொண்டால் நெல்லிக்காய்க்கு ஜே போடலாம்...
Weight Loss With Fenugreek: நாம் நமது சமையலில் பல உணவு வகைகளில் பயன்படுத்தும் வெந்தயம், எடை இழப்பு முயற்சியில் பெரிய அளவில் உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
Papaya Leaf Benefits: டெங்குவுக்கு முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது மிக அவசியம். இதனுடன் இதற்கு சிகிச்சையளிப்பதில் பல வீட்டு வைத்தியங்களும் உதவியாக இருக்கும்.
Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 அதாவது கோபாலமின் குறைபாட்டால், ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் உருவாக முடியாத நிலை ஏற்படுகின்றது. இது உடலின் பல்வேறு மூலைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க தேவை.
Benefits of Slow Running: பொதுவாக வேகமான நடை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக கூறப்படுகின்றது. ஆனால், மெதுவாக ஓடுவதும் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
Weight Loss Tips: குறைந்த அளவு முயற்சியில் தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் இடுப்பு கொழுப்பைக் குறைக்க விரும்பினால், ஆயுர்வேத தீர்வு பயனுள்ளதாக இருக்கும்.
Cholesterol Control Tips: ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையை பின்பற்றாத அனைவருக்கும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படலாம். எனினும், சிலருக்கு உயர் கொலஸ்ட்ரால் ஆபத்து அதிகமாக உள்ளது. அந்த நபர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.