Cholesterol Control Tips: உடலில் கொழுப்பின் அளவு அதிகமானால் அதை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால், இவற்றால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
Benefits of Walking: ஆரோக்கியமான உடலை பேண ஒருவர் எவ்வளவு தூரம் அல்லது எவ்வளவு நேரம் நடக்க வெண்டும்? இந்த சந்தேகம் பலருக்கு இருக்கின்றது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
கடந்த மே 20 முதல் கேரளாவில் (Kerala), நெக்லீரியா ஃபோவ்லேரி அமீபா தொற்றினால் ஏற்ட்ட மூளை பாதிப்பைத் தொடர்ந்து கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
Cholesterol Control Tips: சமீபத்தில் ஒரு மருத்துவர் வெளியிட்டுள்ள தகவல் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாம் தினமும் பயன்படுத்தும் பொதுவான உணவுப் பொருட்களே நமது கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
Weight Loss With Garlic: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். இதன் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கிய பயணத்தை தொடங்க முடியும்.
Benefits of Ashwagandha For Liver: கழிவுகளை வெளியேற்றுவதுடன் இன்னும் பல நன்மைகளையும் கல்லீரல் உடலுக்கு செய்கின்றது. இது ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தி ஹார்மொன் சமநிலையின்மையை சரிசெய்கின்றது.
Diabetes Control Tips: உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால், அது பல வித உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில எளிய வழிகளை பற்றி இங்கு காணலாம்.
அமெரிக்காவில் வசிக்கும் எடிஸ் மில்லர், தனது பிட்ன்ஸ் ரகசியத்தை வெளியிட்டது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிது. வெறும் 21 நாட்களுக்கு தண்ணீர் மட்டுமே குடித்ததன் மூலம் 13 கிலோ எடையை குறைத்ததாக அடிஸ் மில்லர் கூறியுள்ளார்.
Brain-Eating Amoeba: மூளையில் ஆபத்தான தொற்றுநோயை பரப்பும் அமீபா சூடான ஏரிகள், ஆறுகள் மற்றும் வெந்நீர் ஊற்றுகளில் செழித்து வளரும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) அறிக்கை ஒன்று கூறுகிறது.
Best Cooking Oils: உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் உணவில் குறைந்த அளவிலேயே எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒப்பீட்டளவில் சில எண்ணெய் வகைகள் மற்றவற்றை விட ஆரோக்கியமானவையாக கருதப்படுகின்றன.
பேரீச்சம்பழம் மிகவும் விரும்பி உண்ணக் கூடிய பழங்களில் ஒன்று. ஊட்டசத்துக்களின் களஞ்சியமான பேரீச்சம் பழத்தில், புரதம், துத்தநாகம், கால்சியம், கார்போஹைட்ரேட், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள், நார்சத்து போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
Vegetarian sources of vitamin B12: வைட்டமின் பி12 ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். உடலில் இதன் குறைப்படு பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி 12 சப்ளை பெற எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
Foods For Breakfast To Control Blood Sugar: இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு என்பது ஒரு பொதுவான மற்றும் பரவலான நோயாக மாறிவிட்டது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உணவு முறையில் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.
மழைகாலம் தொடங்கியதால், மக்கள் கொளுத்தும் வெப்பத்திலிருந்து விடுபட்டுள்ளனர். மழை வெயிலில் இருந்து நிவாரணம் கொடுத்தாலும், இந்த பருவத்தில் நோய்களும் கூடவே வருகிறது. எனவே, உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
Herbs For Uric Acid: யூரிக் அமிலம் இரத்தத்தில் காணப்படும் ஒரு வேதிப்பொருள். இது உடலில் அதிகரிக்கும் போது, பல பிரச்சனைகள் மற்றும் வலிகளை ஏற்படுத்துகிறது. இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோய் பலருக்கும் இருக்கும் ஒரு தீவிர நோயாக உருவெடுத்துள்ளது. இது வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனை என்பதால் இந்த நோய்க்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் உங்கள் வாழ்க்கை முறையை சீர் செய்வதன் மூலம் இதை கண்டிப்பாக கட்டுப்படுத்தலாம்.
Anti-Ageing Tips:உங்கள் சருமத்தை இளமையாக பராமரிக்க விரும்பினால், உங்கள் உடலில் கொலாஜன் உற்பத்தியை பாதித்து சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொதுவான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.