Side Effects Of Using Expired Pillow: அன்றாட வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தலையணையுடன் செலவழிக்கிறோம். அத்தகைய தலையணைகள் பயன்படுத்துவதற்கு நமக்கு வசதியானதாகவும், பயன்படுத்த எளிதானதாகவும் இருக்க வேண்டும் என்பதோடு, அவை பயன்படுத்த பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.
Giloy Medicinal Values: ஆயுர்வேதத்தில் பல அற்புத மூலிகைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவை, பல கடுமையான நோய்களுக்கு மருந்தாக உள்ளது. அவற்றில் ஒன்று கிலோய்.
பர்கர், சாண்ட்விச் போன்ற உணவுகளுடன் சேர்த்து மயோனைஸை அதிகம் சாப்பிடும் வழக்கம் உள்ளது. இந்நிலையில், அளவிற்கு அதிகமாக மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து கொள்ளலாம்.
Identifying Adulterated Paneer: நீங்கள் வாங்கும் பன்னீர் கலப்படம் இல்லாத சுத்தமான பன்னீர் தானா என்பதை கண்டறியும் எளிய முறைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Eye Health: இன்றைய காலக்கட்டத்தில், மோசமான வாழ்க்கை முறையினாலும், கணிணி, மொபைல் போன் போன்றவற்றில் நீண்ட நேரத்தை செலவிடுவதாலும், பலருக்கு கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
Cholesterol Control Tips: மாறிவரும் உணவு மறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நாளுக்கு நாள் பலரிடம் கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகமாகிக்கொண்டு இருக்கின்றது. ஓட்ஸ், பருப்பு வகைகள், மீன், உலர் பழங்கள் என இயற்கையான வழியில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் சில உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
காலையில் நாம் முதலில் சாப்பிடுவது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றது. எனவேம் ஆரோக்கியமான உணவுகளை காலையில் டயட்டில் சேர்க்க வேண்டும். இதனால் உங்கள் உடலுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கும்.
Benefits of Power Walking: பவர் வாக்கிங் என்பது கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது. இப்படி வேகமாக நடப்பதால், கலோரிகள் அதிகம் எரிக்கப்பட்டு, வியர்வை அதிகம் வெளியேறி உடம்பில் உள்ள கழிவுகள் நீக்கப்பட்டு உடல் சுத்தமாகும்.
Kitchen Masalas To Control Diabetes: மோசமான வாழ்க்கை முறை காரணமாக பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அதில் ஒன்று நீரிழிவு நோய். தவறான உணவுப் பழக்கவழக்கங்களும் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.
இன்றைய பிஸியான வாழ்க்கையில் பல வகையான உணவு பொருள்களின் ஆயுளை நீட்டிக்க ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம். இந்நிலையில், வைக்கவே வைக்கக் கூடாத உணவு பொருட்கள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
Symptoms of Liver Damage: கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும்வரை, அதன் முக்கியத்துவம் நமக்கு புரிவதில்லை. கல்லீரல் உடலில் 500 க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை செய்கிறது.
LIC in Health Insurance Sector: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் நுழைவதற்கான திட்டம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
Diabetes Control Tips: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
Anti-Ageing Tips: வயது ஏற ஏற, உடல்நலம் மட்டுமின்றி, சருமத்தில் சுருக்கம், வறட்சி போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேர்டுகிறது. நீங்கள் உங்கள் சருமத்தை இளமையாக பராமரிக்க விரும்பினால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்கள் உதவும்.
How to Control High Uric Acid: இன்றைய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் யூரிக் ஆசிட் பிரச்சனை மக்களிடையே அதிகரித்து வருகிறது. உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் உயர் இரத்த அழுத்தம், மூட்டு வலி மற்றும் நடப்பதில் சிரமம் ஏற்படக்கூடும்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக ஏற்படும் நோய்களில் ஒன்று கொலஸ்ட்ரால். அதிக அளவு கொலஸ்ட்ரால், குறிப்பாக குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) கொழுப்பு, இதய நோய் வளரும் அபாயத்தை அதிகரிக்கிறது.
காய்கறிகள் சாலட் மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. சாலட் பெரும்பாலானோரின் ஆரோக்கிய தேர்வாக உள்ளது. ஆனால், எல்லா காய்கறிகளையும் பச்சையாக சாப்பிட கூடாது. சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
Day Dreaming: பல நேரங்களில் நாம் அடைய விரும்பும் விஷயங்களை கற்பனை செய்து பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். அது நமக்கு பிடித்த உணவு, வீடு அல்லது பிடித்த வேலை, வாழ்க்கையில் அடைய விரும்பும் குறிக்கோள்கள் என எதுவாகவும் இருக்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.