Bad Habits For Bone Health: கால்சியம் குறைபாடு ஆரோக்கியத்தை குலைக்கும் என்பதோடு, நோய் ஏற்படும் அபாயங்களும் அதிகரிக்கிறது. எலும்புகள் வலுவுடன் இருக்க இந்தத் தவறுகளை தவிர்க்கவும்
High Cholesterol Symptoms: கொலஸ்ட்ரால் என்பது ஒரு மெழுகுப் பொருளாகும், இது இரத்தத்தில் உருவாகி தமனிகளில் சேரத் தொடங்குகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது
Guava For Health: விலை அதிகமான ஆப்பிளை விட விலை மலிவான கொய்யாப்பழத்தில் அதிக சத்துகள் உள்ளன. தினம் ஒரு கொய்யா, உங்கள் ஆரோக்கியத்தை அட்டகாசமாக மேம்படுத்தும்
Vitamin B12: ஆரோக்கியத்திற்கு அடிப்படையான எலும்பு மற்றும் இதயத்தை வலுப்படுத்தும் சத்தான உணவுகளை சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது
Diabetes Early Signs: நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியை எவ்வாறு கண்டறிவது என்பது தெரிந்தால் பிரச்சனையை எளிதாக கையால முடியும். எனவே, சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளை தெரிந்துக் கொண்டு, உடனடியாக அதில் கவனம் செலுத்துங்கள்
Neem Side Effects: புற்றுநோய் கிருமிகளையும் கடுப்படுத்தும் என வேப்பிலையின் மருத்துவ பண்புகள் பட்டியலுக்குள் அடங்காதவை என்றாலும் மருந்தே நோயாகும் என்பதற்கும் உதாரணமாக இருக்கிறது வேப்பிலை
Nutrient Deficiency Diet: உணவில் இருந்து தவிர்க்கக்கூடாத ஊட்டச்சத்துக்கள் எவை என்பது ஓரளவு அனைவருக்கும் தெரியும் என்றாலும், குறிப்பாக பெண்களுக்கு தேவையான சத்துக்கள் என்ன? அவை குறைந்தால் ஏற்படும் அறிகுறிகள் என்ன?
Ginger Water Benefits: இஞ்சியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இஞ்சி காய்ந்து சுக்கானாலும் அதன் ஆரோக்கிய பண்புகள் குறைவதில்லை. சுக்கு நீரின் நன்மைகள் பற்றிய தகவல்கள்...
Food for Health: நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. பல தானிய உணவை தினசரி எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம், நோய்கள் அண்டாமல் காக்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.