நாட்டின் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநில அல்லது உள்ளூர் நிர்வாகத்தின் அதிகாரிகள் யாராவது ஆக்ஸிஜனை பெறுவதிலோ, வழங்குவதிலோ தடையாக இருந்தால், அப்படிபட்டவர்களை தூக்கிலிடவும் தயாராக உள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் சனிக்கிழமை கூறியது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கின்றது. பொதுமக்களும் தங்கள் பொறுப்புணர்ந்து நடந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர் ஒருவர் 'நிர்வாணப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார்' என்ற அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (Pakistan International Airlines (PIA)) விமானம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது, இந்த முறை நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் விமான நிறுவனம் சிக்கலை எதிர்கொள்கிறது.
வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் பரிசோதிக்கப்பட வேண்டும், அறிகுறி காணப்பட்டால், அவர்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று "அபாயகரமானது" அல்ல என்றும், அதன் தடுப்பூசியை அரசாங்கம் வாங்கக்கூடாது என்றும் கூறி மனு தாக்கல் செய்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.