ஹைதராபாத்தில் இருந்து கோரக்பூருக்குச் சென்று கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாரணாசியில் அவசர அவசரமாக தரையிறங்கியது!
இருசக்கர வாகனங்களை வணிக ரீதியில் பயன்படுத்த தமிழக அரசு விதிமுறைகள் வகுக்கும் வரை, Rapido செயலியினை தொடர்ந்து செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
ஐதராபாத் பார் ஒன்றில் அரை நிர்வாணமாக ஆட மறுத்து இளம்பெண்ணின் ஆடையை பொதுமக்கள் முன்பு நான்கு காமுகர்கள் அவிழ்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
JEE பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்வில் வெற்றி பெற முடியாத வருதத்தின் ஐதராபாத் மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்!
ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் இந்தியன் இன்ஸ்டிடூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷனின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கினைப்பு ஐதராபாத்தின் மாரியூடில் ‘Connections 2019’ என்ற பெயரில் நடத்தப்பட்டது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.