கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆன்லைன் வகுப்புகளைத் தொடர விரும்பிய நிலையில், அவரது பெற்றோர் நேரடி வகுப்புகளுக்குச் செல்லுமாறு வற்புறுத்தி, ஐஐஐடி ஸ்ரீகாகுளத்திற்கு மாணவியை அழைத்துச் சென்றனர்.
கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறின. தற்போது, செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழகத்தின் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்புகள் வரை திறக்கப்படவுள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்புத் தொடங்கியதில் இருந்து லாக்டவுன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் என வழக்கமான இயல்பு வாழ்க்கை மாறிவிட்டது.
கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடம் எடுப்பது தொடர்பாக ஈஷா வித்யா பள்ளி ஆசிரியர்களுக்கு பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிஸன்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் சிறப்பு பயிற்சி அளித்தனர்.
தற்போதைய ஆன்லைன் கல்வி முறை அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையில், எந்தவொரு பள்ளியும் குழந்தைகளை ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது என்று பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
கல்லூரிகள் திறப்பது தாமதமாகி வரும் நிலையில், கல்லூரிகள் ஆகஸ்ட் 3ம் தேதியிலிருந்து ஆன் லைன் வகுப்புகளை தொடக்க வேண்டும் என மாநில உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. பல பள்ளிகளில் ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூலை 14 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் பணி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் பழனிசாமி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார்.
கோவிட் -19 தொற்றுநோயால் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கும் காலங்களில், மாணவர்களுக்கு கல்வி வழங்க ஆந்திர மாநில அரசு ஆன்லைன் தளங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.