ஓசூர் அருகே கடப்பாரையால் வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற முதியவரின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்களின் தங்குமிடங்களில் நடைபெற்ற அதிரடி போலீஸ் சோதனையில் பிடிபட்ட போதைப் பொருட்கள்! அதிர்ச்சியளிக்கும் போதைப்பொருட்கள் பயன்பாடு....
தேனி அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட 29 நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்த போலீஸார், ஒருவரைக் கைது செய்த நிலையில் தப்பி ஓடிய மற்றொருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Actor Darshan Viral Pic: பெங்களூரு சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் ஒரு பெரிய திறந்தவெளியில் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி அருகே, பிரபல ரவுடியான செல்வத்தை காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர். காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
78th Independence Day 2024: 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல் துறையை சேர்ந்த 23 பேருக்கும், ஊர்க்காவல் படையை சேர்ந்த 3 பேருக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதக்கம் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீஸார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து திருவண்ணாமலை மாவட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ராசிபுரம் அடுத்த டெய்லி பிரஸ் குளிர்பான ஆலையில் 3 மணி நேரமாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அருணை போலீஸ் காவலில் விசாரித்தபோது அஸ்வத்தாமனுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.