Lord Shiva Woship On Maha Shivrathri : சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தின சிவராத்திரி நாளன்று, . நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது
Thrigrahi yog in kumbam & LUcky Zodiacs: கிரகங்களின் பெயர்ச்சிகள் மட்டுமல்லாது, அந்த கிரக பெயர்ச்சிகளால் உருவாகும் சேர்க்கைகளும், மாற்றங்களும், அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மதுரை அருகே, மாசி மாதத்தையொட்டி, முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், 2500 கிலோ அரிசியில் அண்டா அண்டாவாக அசைவ பிரியாணி தயார் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
Saturn Venus conjunction: மார்ச் மாதம் முதல் வாரத்தில், சுக்கிரன் கும்ப ராசிக்கு செல்ல இருக்கிறார். சனீஸ்வர பகவான் ஏற்கனவே கும்பத்தில் அமர்ந்திருக்கும் நிலையில், சுக்கிரனும் சனியும் இணைகிறார்கள்.
Chithirai Tamil Month Rasipalan: சித்திரை மாதம் ஒன்றாம் தேதி, சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்நிலையில் பிறக்கப் போகும் குரோதி தமிழ் புத்தாண்டு எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
Lucky zodiacs of February 23rd 2024 : பிப்ரவரி 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திரன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்லும் நிலையில், இன்று உருவாக்கும் சுபயோகத்தினால் சில ராசிகள் சுப பலன்களை பெறுவார்கள்.
Venus Transit Effects in Tamil: சுகபோக வாழ்க்கையை அருளும் சுக்கிரன் மார்ச் மாதம் இருமுறை பயிற்சியாக இருக்கிறார். இதனால், அதிர்ஷ்டம், நிதி ஆதாயம், பதவி உயர்வு, மகிழ்ச்சியான வாழ்க்கை என அனைத்தையும் அனுபவிக்க போகும் ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இன்றைய ராசிபலன் பிப்ரவரி 22ஆம் தேதி, வியாழக்கிழமை சந்திரன் தனது ராசியான கடக ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், குரு புஷ்ய யோகம் மற்றும் ரவி யோகம் உருவாகிறது.
Wall Clock Vastu Tips: வாஸ்து சாஸ்திரப்படி, சரியான திசையில், சரியான இடத்தில், சரியான விதத்தில் கடிகாரத்தை மாட்டி வைத்தால், வீட்டில் நிம்மதியும் செல்வ செழிப்பும் நிறைந்திருக்கும். இல்லையென்றால், நேர்மறை சக்திகள் காரணமாக, வீட்டில் நிம்மதி இல்லாத சூழலும், பண பற்றாக்குறையும் ஏற்படலாம்.
Auspicious effects of Mercury Rahu conjunction: வக்கிர நிலையில் சச்சரிக்கும் ராகு, அறிவாற்றல், வளர்ச்சி முன்னேற்றம் ஆகியவற்றுக்கு காரகராக விளங்கும் புதன் உடன் இணைவதால், சில ராசிகளுக்கு இந்த சேர்க்கையினால் செல்வம் பெருகும் வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பிப்ரவரி 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, சந்திரன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் நிலையில் ப்ரீத்தி யோகம், ரவியோகம், ஆயுஷ்மான் யோகம் போன்ற யோகங்கள் உருவாகின்றன.
Lucky zodiacs of Venus transit: ஆடம்பர வாழ்க்கையையும் சுகபோகத்தையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன், கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி மகர ராசிக்கு சென்றார்.
குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: குருதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், செவ்வாய் ஆளும் கிரகமாக இருப்பதால், இந்த புத்தாண்டு, தைரியம் மன உறுதி ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும் புத்தாண்டாக இருக்கும்.
Lord Kuber Idol at Home: செல்வ வளம் வீட்டில் பெருக குபேரர் சிலையை வீட்டில் வைப்பது நல்லது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் அதனை சரியான திசையில் சரியான வகையில் வைத்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
சனி அஸ்தமன பலன்கள்: ஜோதிடத்தில் சனி கிரகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சனி பெயர்ச்சி மட்டுமல்லாது, சனி கிரகத்தின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் அனைத்து ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Mercury Rahu conjunction Effects: புதன் பெயர்ச்சியினால் 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்படும் புதன் ராகு இணைவு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்.
Venus transit in Capricorn: ஜோதிடத்தில் சுக்கிரன், ஆடம்பர வாழ்க்கையையும், சுகபோகத்தையும் தரும் காரணி. எனினும் சுக்கிரன் பெயற்சியினால் சில ராசிகளின் வாழ்க்கையில் சவால்களும் நெருக்கடிகளும் ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Love Marriage Yogam & Zodiacs: ராசிகளின் படி, சிலர் ஜாதகத்தில், காதல் திருமணம் செய்வதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளது என்றும், அவர்கள் காதல் திருமணம் தான் செய்வார்கள் என்றும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.