புது தில்லி: கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, கோவிட் காரணமாக எழுந்த நெருக்கடி நிலை காரணமாக, பலர் தங்கள் வேலையை இழந்துள்ளனர். அவர்கள் மட்டுமலல்லாமல், தற்போதுள்ள வேலையில் திருப்தி இல்லாததன் காரணமாகவும் பலர் வேலை தேடலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் விருப்பத்திற்கும் திறனுக்கும் ஏற்ற வேலையைப் பெற சில செயலிகள் பெரிதும் உதவும். வேலை தேடுபவர்களுக்கான டாப் 5 டிஜிட்டல் செயலிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
நவம்பர் 1 முதல், ஆண்ட்ராய்டு 4.0.4 மற்றும் முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஸ்மார்போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது என்று WhatsApp நிறுவனம் அறிவித்துள்ளது.
Smartphone under Rs. 10,000: : நாட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் மிக முக்கியமான கேஜெட்டாக மாறிவிட்டது. இது தொழில்முறை வாழ்க்கையிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான சில சிறந்த தேர்வுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். உங்கள் பட்ஜெட்டில் பொருந்தும் வகையில் சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களில் அற்புதமான கேமரா அமைப்பு, வலுவான பேட்டரி மற்றும் சமீபத்திய அம்சங்கள் ஆகிய அனைத்தும் கிடைக்கும்.
JioPhone Next திருப்பதி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள Neolync தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படும். JioPhone Next ஆனது பிரகதி OS ஐப் பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.
Cheapest Smartphones: ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்க அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்பது பொதுவான கணிப்பு. ஆனால், நம் பட்ஜெட்டுக்குள் அசத்தலான அம்சங்களுடன் கிடைக்கும் பல ஸ்மார்ட்போன்களும் சந்தையில் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களை 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே காணலாம்.
நீங்கள் ஒரு இசை பிரியராக இருந்தால், நல்ல பேட்டரி ஆயுள் கொண்ட வயர்லெஸ் இயர்பாட்களை வாங்க விரும்பினால், உங்களுக்கு உதவக்கூடிய சில டீல்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Great Indian Festival Sale) வயர்லெஸ் இயர்பட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.
லெனோவா சமீபத்தில் லெனோவா டேப் 6 5 ஜி என்ற டேப்லெட்டை அறிமுகப்படுத்தியது. இதில் அற்புதமான பேட்டரி, பெரிய டிஸ்ப்ளே, பிசி மோட் போன்ற பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
பெட்ரோல் விலை விண்ணை தொடும் நிலையில் மக்கள் மின்சார வாகனங்கள் மீது ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பற்றியும், அதன் விலை, சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களையும் அறியலாம்.
அக்டோபர் 3 முதல், பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேசில் Galaxy F42 5G-ன் விற்பனை தொடங்குகிறது. அமேசான் பிரைம் மற்றும் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் இன்று முதல் இதை வாங்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.