Pensioners Alert: புதிய விதிகளின்படி, ஓய்வூதியம் பெறுவோர் இந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுவோர் இதைச் செய்யாவிட்டால், அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும். வாழ்க்கைச் சான்றிதழை சரியான நேரத்தில் சமர்ப்பித்தால், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து பெறப்படும்.
LIC IPO: எல்ஐசி பாலிசிதாரர்களும் இந்த ஐபிஓவில் முதலீடு செய்யலாம். இந்த ஐ.பி.ஓ-வில் 10 சதவீதம் அவர்களுக்கு ஒதுக்கப்படும். பாலிசிதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தள்ளுபடியும் கிடைக்கும்.
EPFO News: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ துறை தன் விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது.
Bank News: 21 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்ட வங்கி எழுத்தரின் வாதங்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வங்கியில் பணிபுரிவது மிகவும் பொறுப்பான பதவியாகக் கருதப்படுவதாகவும், தவறு செய்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவது நியாயமானது என்றும் நீதிமன்றம் கூறியது.
Fuel Saving Tips: விண்ணை முட்டும் எரிபொருள் விலையா, சொந்தமாக வாகனங்களை வைத்துக் கொள்வது ஆடம்பரமாகிவிடுமோ என்ற நிலை ஏற்படத் தொடங்கிவிட்டது. இனிமேல் வாகனங்களை வாங்குவதற்கு யோசனை செய்யலாம். ஆனால், ஏற்கனவே வாகனங்களை பயன்படுத்துபவர்களின் பணத்தை மிச்சப்படுத்த சில எளிய ஆனால், அருமையான டிப்ஸ்கள் இவ
Life Certificate Submission Deadline:புதிய விதிகளின்படி, ஓய்வூதியம் பெறுவோர் இந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
புதுடெல்லி: இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையில் கற்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ரயில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் தண்டவாளத்தில் கற்கள் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரயில் தண்டவாளத்தில் கற்கள் போடப்படுவதற்கான காரணங்கள் இவை...
செல்போன் இல்லாத வாழ்க்கையை இன்று நினைத்து பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்தால் நிச்சயம் முடியாது என்ற பதில் வரும். ஆனால், எந்தவொரு தொழில்நுட்பத்திற்கும் மறுபக்கம் என ஒன்று உள்ளது.
தற்போது, ஓய்வூதியம் கிடைக்கக்கூடிய சம்பளத்தின் அளவு அதிகபட்சமாக மாதம் ரூ.15,000 என்று உள்ளது. அதாவது, உங்கள் சம்பளம் எவ்வளவாக இருந்தாலும், ஓய்வூதியத்தின் கணக்கீடு ரூ.15,000-க்கு மட்டுமே செய்யப்படும்.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக, 1800 1234 என்ற இலவச எண்ணை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளளது, இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே பல்வேறு வசதிகளைப் பெறலாம்.
வங்கிகளின் FD லாக்-இன் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், அதில் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.