அதிர்ஷ்டம் ஒருவரின் வீட்டுக் கதவை மட்டும் தான் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்குமா? லாட்டரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கோடிக்கணக்கான பரிசுத்தொகை பெற்றவருக்கும் மீண்டும் அதே அதிர்ஷ்டம் கிடைத்தால்?!
செல்வத்துக்கு சொந்தக்காரர், திருப்பதி வெங்கடாஜலபதிக்கே கடன் கொடுத்த குபேரனின் கடைக்கண் பார்வை பெற்றவர்கள் சகல செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். குபேரனின் அருள் இருந்தால், வற்றாத ஜீவ ஊற்றாக செல்வம் பெருகும். அது மட்டும் அல்லாமல் அது நீடித்து நிலைத்து இருக்கும்.
தனியார் ஜெட், சொகுசு கார்கள் மற்றும் ஆடம்பரமான புர்ஜ் கலீஃபாவில் சொத்து வைத்திருந்தவர் இந்திய கோடீஸ்வரர் பி.ஆர்.ஷெட்டி. வானத்தை தொடும் என்று சொல்லக்கூடிய உயரமான ஆடம்பரமான புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ஒரு முழு தளத்தையும் சொந்தமாக வைத்திருந்தவர் பி.ஆர் ஷெட்டி. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழையவே அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
புறாக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்து இருக்கிறது என்பது ஆச்சரியம் தரும் செய்தியாக உள்ளது. புறாக்கள் என்ன வேலை செய்து சம்பாதித்தன? அவற்றின் பெயரில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்கள் எப்படி வந்தன? இது ஒரு சுவாரஸ்யமான கதை.
17 வங்கிகள், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் தொகை உள்ள இந்திய கிராமம் எது தெரியுமா? இந்த கிராமம் உலகிலேயே செல்ல செழிப்பில் திளைக்கும் பணக்கார கிராமங்களில் ஒன்று...
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்களின் குடும்பத்தில் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. இதை பித்ரு தோஷம் என வகைப்படுத்துகின்றனர்.
செல்வம் சேர மகாலட்சுமி சக்கர வழிபாடு மிக அவசியமானது. மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம் மீது விழுந்து விட்டால் செல்வ வளத்திற்கு என்ன குறைச்சல் இருக்கப் போகிறது?
பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. இன்று, செல்வம் பெருக, மகா லட்சுமியின் மனம் குளிர என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம். செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி பூஜை செய்தால் மகிழ்ச்சி அடைகிறார்.
வாஸ்து என்பது ஒரு இயற்கை அறிவியல் என்றும் புரிந்துக் கொள்ளலாம். புரிந்தவர்கள் அதன் பயனை அறிவார்கள், புரியாதவர்கள் பிரச்சனைக்கான காரணத்தை அறிய மாட்டார்கள்.
இந்த கதையைக் கேட்டால், பிறந்தா இப்படி ஒரு நாயா பிறக்கனும் என்ற விருப்பம் உங்கள் மனதில் எழுந்தால் அதற்கு யாரும் பொறுப்பல்ல. அந்த நாயின் அதிர்ஷ்டம் அப்படி!
செல்வ செழிப்போடு வாழ்க வளமுடன் என்று பெரியோர் ஆசீர்வாதம் வழங்குவார்கள். பொதுவாக செல்வம் என்பது ஒரே ஒரு பொருளாலே புரிந்துக் கொள்ளப்படுகிறது. முன்னோர்கள் செல்வங்களை எட்டு வகையாக வகைப்படுத்துகிறார்கள்.
தங்க அரண்மனை, 7000 சொகுசு கார்கள், தங்கமுலாம் பூசப்பட்ட தனியார் ஜெட் என உலகிலேயே ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்பவர் யார் தெரியுமா? இவர்தான்...
புருனே மன்னராட்சி நடைபெறும் ஒரு சிறிய நாடு. இந்த நாட்டின் அரசர், சுல்தான் ஹசனல் போல்கியா (Hassanal Bolkiah).
உலகில் யார் செல்வத்தைப் வேண்டாம் என சொல்வார்கள். இந்த வகையில், ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறார், ஆனால் சில சிறிய வழிகளை பின்பற்றி, செல்வத்தை விரைவாக அடைவது வாழ்க்கையில் சாத்தியமாகும்.
கொரோனா வைரஸ் பரவி, ஏற்படுத்திய தாக்கங்களால் பொருளாதாரமே முடங்கியபோதும், இவர் ஒரு நொடியில் சம்பாதித்ததை ஒரு சாதாரண தொழிலாளி சம்பாதிக்க குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும்
இந்த வாரம் பிபி பிஎல்சி (BP Plc) நிறுவனம் ரிலையன்ஸ் எரிபொருள்-சில்லறை வணிகத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ததால், அவரின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.