"MBBS படிப்பில் சேர இரண்டு முறை முயற்சித்தும் தவறவிட்டேன், ஆனால் இந்திய ராணுவத்தில் மிகவும் உயர்ந்த பதவி கிடைத்தது" நீட் நுழைவுத்தேர்வு தொடர்பாக ஓய்வுபெற்ற இராணுவ மேஜரின் ஊக்கமளிக்கும் செய்தி
2012 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குஜராத் அரசு. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தார் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி
அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி, நீட் நுழைவுத்தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியம் மசோஒதாவை தாக்கல் செய்தார்.
நீட் தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தனர் உச்சநீதிமன்றம் நீதிபதிகள். இதனையடுத்து செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும்.
கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறின. தற்போது, செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழகத்தின் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்புகள் வரை திறக்கப்படவுள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனிதேர்வர்கள் துணை தேர்வுகளை எழுத விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, 2016 மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 17(i)-இன் அடிப்படையில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது...
COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியக் குழு மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்க்கை செயல்முறை கடந்த ஆண்டு நடைமுறையின் படியே இந்த கல்வியாண்டிலும் தொடரலாம் என்று அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.