Okra Water For Health : ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்களில் வெண்டைக்காய்க்கு முக்கிய இடம் உண்டு. எலும்புகளை வலுப்பெற செய்யும் இந்த காய், உடல் எடையையும் சட்டென குறைக்கும்...
Benefits Of Watermelon For Women : தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற ஆரோக்கியமான கூறுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடலில் நீர்சத்தை பராமரிக்கும் தர்பூசணியில் உள்ள நார்ச்சத்தும் சேர்ந்தால் பெண்களின் அழகும் ஆரோக்கியமும் மேம்படுகிறது...
Symptoms of Borderline Diabetes: ப்ரீ டயாபட்டீஸ் உள்ளவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோயின் ஆபத்து சாதாரண இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களை விட 5 முதல் 15 மடங்கு அதிகமாக இருக்கும்.
உலகை அச்சுருத்தும் நோயாக உலவி வருகிறது, புற்றுநோய் பாதிப்பு. இந்த நாேய் வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்று சில மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
Foods For Blood Purification : உடலில் கெட்ட கொழுப்பு, யூரிக் அமிலம் போன்றவை அதிகமாக படிந்தால் உடலுக்கு பல சேதங்கள் ஏற்படும், இரத்தம் சுத்தமாக இருக்க இந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
Uric Acid Control: யூரிக் அமிலம் அதிகரிக்கும் பிரச்சனை இந்நாட்களில் பலரிடம் பொதுவாக அதிக அளவில் காணப்படிகின்றது. இது உடலில் பல வித கோளாறுகளை ஏற்படுத்துகின்றது.
Not Drinking Milk: தொடர்ந்து சில நாட்களில் நாம் பால் குடிக்காமல் இருந்தால் உடலில் பல மாற்றங்கள் திடீரென ஏற்படத் தொடங்கும். அவை என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Raw Paneer Benefits: பச்சைப் பாலாடைக்கட்டியை உட்கொள்வது என்பது பிபியைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி எலும்புகளையும் வலுவாக வைத்திருக்கும். இதுதவிர உடலுக்கு தேவையான மற்ற நன்மைகளும் இருக்கின்றன.
Diabetes Control Tips: ஆயுர்வேதத்தில் நோய்களுக்கான சிகிச்சை ஆழமான முறையில் அளிக்கப்படுன்றது. இதனால் நீண்ட கால மற்றும் பாதுகாப்பான தீர்வை காண முடிகின்றது.
Rapid Weight Loss Tips Tamil : உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. இறுப்பினும், உடற்பயிற்சி செய்வதே ரிசல்டை சீக்கிரம் பார்க்க கூடிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
Yoga For Belly Fat : வயிறு மற்றும் இடுப்பை சுற்றியிருக்கும் கொழுப்பைக் குறைக்க இனி ஜிம்முக்கும் செல்ல வேண்டியதில்லை. சில எளிய யோகாசனங்களை வீட்டில் தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை கொழுப்பை சுலபமாக குறைக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இதற்கு நமது மோசமான வாழ்க்கை முறையும் உணவு பழக்கமுமே காரணம். உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபட யோகா நமக்கு கை கொடுக்கும்.
Eating Raw Paneer : பனீரை சமைக்காமல் சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு சில பாதிப்புகள் ஏற்படும் என்பதும், அடிக்கடி உண்பதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக சிதைத்துவிடும் என்பது தெரியுமா?
Actress Jyothika Fitness Secrets : நடிகை ஜோதிகா, தனது உடலை கட்டுக்காேப்பாக வைத்துள்ளார் என்பது உலகறிந்த கதை. இவரது ஃபிட்னஸ் சீக்ரெட்தான் என்ன? இங்கு பார்ப்போம்.
Reasons of Kidney Stones: சமீப காலங்களில் இந்தியாவில் சிறுநீரக கற்கள் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.