ஆரோக்கியம்

26 ஆண்டுகளாக பெண் உருவில் வாழ்ந்து வரும் ஆண்... அதிர்ச்சி ரிபோர்ட்!

26 ஆண்டுகளாக பெண் உருவில் வாழ்ந்து வரும் ஆண்... அதிர்ச்சி ரிபோர்ட்!

சீனாவின் ஹுனானில் பகுதியை சேரந்த இளம்பெண், 26 ஆண்டுகளுக்கு பின் தான் பெண் வடிவில் வாழும் ஒரு ஆண் என அறிந்துள்ளார்!

Dec 1, 2018, 06:59 PM IST
PVC பைப்பில் சிக்கிய ஆணுறுப்பு; தீயணைப்பு வீரர்களால் மீட்பு!

PVC பைப்பில் சிக்கிய ஆணுறுப்பு; தீயணைப்பு வீரர்களால் மீட்பு!

PVC பைப்பில் சிக்கிய மலேசியா முதியவரின் ஆணுறுப்பு, தீயனைப்பு வீரர்களின் உதவியால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!

Nov 26, 2018, 06:09 PM IST
11-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிருடம் மீட்பு!

11-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிருடம் மீட்பு!

செங்காங் பகுதி குடியிருப்பின் 11-வது மாடியில் இருந்த தவறி விழுந்த 2-வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது!

Nov 26, 2018, 11:10 AM IST
பெரும்பாலும் இந்த காரணத்தால் தால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது!

பெரும்பாலும் இந்த காரணத்தால் தால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது!

பெரும்பாண்மை இளைஞர்கள் அவதிப்பட்டு வரும் ஆண்மை குறைவிற்கு காரணம் மன அழுத்தம் தான் என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது!

Nov 21, 2018, 07:05 PM IST
2016 ஆம் ஆண்டைவிட 2017-லில் மலேரியா பாதிப்பு 24%  குறைவு: WHO

2016 ஆம் ஆண்டைவிட 2017-லில் மலேரியா பாதிப்பு 24% குறைவு: WHO

இந்தியாவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் 2016 ஆம் ஆண்டைவிட 24% குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது! 

Nov 20, 2018, 04:12 PM IST
தெலுங்கானா மனிதனின் வயிற்றில் உருளைக்கிழங்கு சைஸ் சிறுநீரக கல் அகற்றம்...

தெலுங்கானா மனிதனின் வயிற்றில் உருளைக்கிழங்கு சைஸ் சிறுநீரக கல் அகற்றம்...

தெலங்கானா மாநிலத்தில் ஒருவரின் வயிற்றிலிருந்து உருளைக்கிழங்கு அளவிலான சிறுநீரக கல் அகற்றம்...! 

Nov 20, 2018, 11:49 AM IST
பப்கள், உணவு விடுதி போன்ற இடங்களில் புகைப்பிடுக்க தடை: K'நாடகா Govt

பப்கள், உணவு விடுதி போன்ற இடங்களில் புகைப்பிடுக்க தடை: K'நாடகா Govt

கர்நாடகாவில் விடுதிகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களில் புகை புகைப்பிடிக்க தடை விதித்துள்ளது அம்மாநில அரசு! 

Nov 20, 2018, 10:32 AM IST
இளைஞர்களிடம் பரவி வரும் புதுவகை போதை கலாச்சாரம்!

இளைஞர்களிடம் பரவி வரும் புதுவகை போதை கலாச்சாரம்!

மதுபோதை, கஞ்சாபோதையினை தோற்கடிக்கும் வகையில் இந்தோனேஷியாவில் புதுவகை போதை வஸ்த்து ஒன்று பிரபலமாகி வருகிறது!

Nov 18, 2018, 07:30 PM IST
இனி தெருக்களில் எச்சில் துப்பினால் அவர்களுக்கு நூதன தண்டனை....

இனி தெருக்களில் எச்சில் துப்பினால் அவர்களுக்கு நூதன தண்டனை....

புனேவில் சாலையில் உமிழ்வோருக்கு நூதன தண்டனை கொடுக்கப்படும் என அம்மாநில மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது...! 

Nov 11, 2018, 05:47 PM IST
கர்ப்ப காலங்களுக்கு இடையில் குறைந்தது ஒரு வருட இடைவெளி அவசியம்!

கர்ப்ப காலங்களுக்கு இடையில் குறைந்தது ஒரு வருட இடைவெளி அவசியம்!

பெண்களின் கர்ப்ப காலங்களுக்கு இடையே குறைந்தது ஒரு வருட இடைவெளி கடைப்பிடித்தல் அவசியம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது!

Nov 9, 2018, 07:10 PM IST
மேலைநாட்டில் பிரபலமாகும் தமிழரின் தொப்புள்கொடி தாயத்து முறை!

மேலைநாட்டில் பிரபலமாகும் தமிழரின் தொப்புள்கொடி தாயத்து முறை!

தமிழர்களின் தொப்புள்கொடி தாயத்து முறை, ஐக்கிய நாடுகளில் ஒன்றான ப்ளோரிடாவில் பிரபலமாகி வருகின்றது!

Nov 4, 2018, 05:58 PM IST
உரிமை பெற்ற நிறுவனம் மட்டுமே Online-ல் மருந்து விற்பனை செய்யலாம்!

உரிமை பெற்ற நிறுவனம் மட்டுமே Online-ல் மருந்து விற்பனை செய்யலாம்!

உரிமத்துடன் செயல்படும் நிறுவனங்கள் மட்டுமே ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது!  

Nov 1, 2018, 05:02 PM IST
OMG....நீங்க மீன் பிரியரா?; அப்போ இதை கண்டிப்பா கடைபிடிங்க!

OMG....நீங்க மீன் பிரியரா?; அப்போ இதை கண்டிப்பா கடைபிடிங்க!

நீங்க இனி மீன் முட்களை கீழே தூக்கி போடாதிங்க பாஸ். மீனின் எலும்பு மனிதனின் எலும்புக்களுக்கு முழுமையான கல்சியம் சத்தை தருகிறதாம்....! 

Oct 29, 2018, 08:44 PM IST
அட கடவுளே... இதுக்கு எல்லாமா வேலையவிட்டு தூக்குவாங்க....

அட கடவுளே... இதுக்கு எல்லாமா வேலையவிட்டு தூக்குவாங்க....

டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் பணி நேரத்தின் போது ஃபேஸ் மாஸ்க் போட்டதற்காக அந்த ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்ய பட்ட சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது....

Oct 25, 2018, 07:19 PM IST
நடுவானில் பறந்த எத்தியாட் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்....

நடுவானில் பறந்த எத்தியாட் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்....

பெண்மணி ஒருவர் எத்தியாட் விமானத்தில் பயணித்த போது நடுவானில் அவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Oct 25, 2018, 10:54 AM IST
போலி காஸ்மெட்டிக்ஸ் விற்பனை வழக்கில் Amazon, Flipkart-க்கு நோட்டீஸ்....

போலி காஸ்மெட்டிக்ஸ் விற்பனை வழக்கில் Amazon, Flipkart-க்கு நோட்டீஸ்....

அமேசான், ஃப்ளிக்ஸ்கார்ட் 'போலி' ஒப்பனைப் பொருட்கள் விற்பனை செய்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் DCGI நோட்டீஸ் அனுப்பியுள்ளது....

Oct 24, 2018, 08:14 PM IST
புற்றுநோய் நோயாளிகாக 362 km பயணம் செய்து Pizza டெலிவரி செய்த இளைஞன்!

புற்றுநோய் நோயாளிகாக 362 km பயணம் செய்து Pizza டெலிவரி செய்த இளைஞன்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கிமீ தூரம் பயணம் செய்து 18 வயது இளைஞர் ஒருவர் பீட்சா டெலிவரி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Oct 24, 2018, 07:19 PM IST
அடடே... இதுமாதரி ஒரு நிறுவனம் நம்ம நாட்டில் இல்லாம போயிடுச்சே!!

அடடே... இதுமாதரி ஒரு நிறுவனம் நம்ம நாட்டில் இல்லாம போயிடுச்சே!!

வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் பரிசு வழங்குவதாக ஜப்பான் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது... 

Oct 24, 2018, 04:03 PM IST
ராஜஸ்தானில் 120 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு: காளிச்சரண் சராப்

ராஜஸ்தானில் 120 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு: காளிச்சரண் சராப்

ராஜஸ்தானில் 120 பேருக்கு ஜிகா வைரஸ் தாக்கியுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் காளிச்சரண் சராப் தெரிவித்துள்ளார்....

Oct 23, 2018, 03:32 PM IST
எத்தியோப்பிய மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகள் அகற்றம்....

எத்தியோப்பிய மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகள் அகற்றம்....

எத்தியோப்பியவை சேர்ந்த மலநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகளை அகற்றிய மருத்துப்வர்கள்....

Oct 23, 2018, 01:43 PM IST