இந்தியா

3_வது டெஸ்ட்: தொடரை வெல்லுமா இங்கிலாந்து? முற்றுபுள்ளி வைக்குமா இந்தியா?

3_வது டெஸ்ட்: தொடரை வெல்லுமா இங்கிலாந்து? முற்றுபுள்ளி வைக்குமா இந்தியா?

இன்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. சோதனைகளை சாதனைகளாக மாற்றி வெற்றி பெற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் 

Aug 18, 2018, 12:59 PM IST
மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர்அணை!

மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர்அணை!

இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர்அணை! 

Aug 11, 2018, 02:00 PM IST
தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் -இந்திய வானிலை மையம்!

தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் -இந்திய வானிலை மையம்!

தமிழக கடலோர பகுதிகளில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்! 

Aug 11, 2018, 01:31 PM IST
நாட்டில் ரோஹிங்கியா மக்களை அனுமதித்தால் 10 காஷ்மீர் உருவாகும் -பாபா ராம்தேவ்

நாட்டில் ரோஹிங்கியா மக்களை அனுமதித்தால் 10 காஷ்மீர் உருவாகும் -பாபா ராம்தேவ்

ரோஹிங்கியா மக்களை இந்தியாவில் அனுமதித்தால் 10 காஷ்மீர் மாநிலம் உருவாகி விடும் என பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

Aug 11, 2018, 12:09 PM IST
இந்த ஆண்டின் மூன்றாவது சூரிய கிரகணம் நடந்து முடிந்தது!

இந்த ஆண்டின் மூன்றாவது சூரிய கிரகணம் நடந்து முடிந்தது!

இன்று ஆகஸ்ட் மாதம் 11 ஆ தேதி பகுதிநேர சூரிய கிரகணம் நிகழும். சூரியன் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.

Aug 10, 2018, 06:50 PM IST
2_வது டெஸ்ட்: மழையினால் மீண்டும் ஆட்டம் நிறுத்தப்பட்டது

2_வது டெஸ்ட்: மழையினால் மீண்டும் ஆட்டம் நிறுத்தப்பட்டது

இங்கிலாந்தது - இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மீண்டும் மழையால் நிறுத்தப்பட்டது. 

Aug 10, 2018, 04:26 PM IST
2_வது டெஸ்ட்: ஆரம்பமே அதிர்ச்சி அளித்த இந்திய அணி

2_வது டெஸ்ட்: ஆரம்பமே அதிர்ச்சி அளித்த இந்திய அணி

இங்கிலாந்தது - இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இங்கிலாந்து அணி டாஸ் வென்றது

Aug 10, 2018, 04:08 PM IST
மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆக.,9 நடைபெறும்!

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆக.,9 நடைபெறும்!

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும்: அவைத் தலைவர் வெங்கையா நாயுடு!

Aug 6, 2018, 01:25 PM IST
முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைப்பெறு வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Aug 4, 2018, 07:36 PM IST
நிதானமாக ஆடும் விராத் & கார்த்திக்!! 3ம் நாள் ஆட்டம் நிறைவு; வெற்றிக்கு 84 ரன்கள் தேவை

நிதானமாக ஆடும் விராத் & கார்த்திக்!! 3ம் நாள் ஆட்டம் நிறைவு; வெற்றிக்கு 84 ரன்கள் தேவை

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றம் நாள் ஆட்டம் நிறைவடைந்து உள்ளது. இந்தியா வெற்றி பெற 84 ரன்கள் தேவை.

Aug 3, 2018, 08:19 PM IST
தடுமாறும் இங்கிலாந்து!! சாதனை செய்ய இந்திய அணிக்கு வாய்ப்பு?

தடுமாறும் இங்கிலாந்து!! சாதனை செய்ய இந்திய அணிக்கு வாய்ப்பு?

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைப்பெறு வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்தில் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

Aug 3, 2018, 06:03 PM IST
IndvsEng: டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங் தேர்வு செய்துள்ளது!

IndvsEng: டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங் தேர்வு செய்துள்ளது!

டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங் தேர்வு செய்துள்ளது!

Jul 31, 2018, 09:04 PM IST
பாஸ்போர்ட்டை தொலைத்த புதுமாப்பிள்ளைக்கு சுஷ்மா செய்த உதவி!!

பாஸ்போர்ட்டை தொலைத்த புதுமாப்பிள்ளைக்கு சுஷ்மா செய்த உதவி!!

பாஸ்போர்ட்டை தொலைத்த அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய புதுமாப்பிள்ளைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி! 

Jul 31, 2018, 06:16 PM IST
சிவன் வேடத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய லாலு மகன் தேஜ் பிரதாப் -Watch

சிவன் வேடத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய லாலு மகன் தேஜ் பிரதாப் -Watch

இணையத்தை கலக்கும் லாலு மகன் தேஜ் பிரதாப் சிவன் வேடமணிந்து வழிபாடு வீடியோ!! 

Jul 31, 2018, 03:45 PM IST
இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து!

இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து!

பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்று இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்! 

Jul 31, 2018, 10:41 AM IST
இந்தியா 1 அடி எடுத்து வைத்தால், நாங்கள் 2 அடி எடுத்து வைப்போம் -இம்ரான் கான்

இந்தியா 1 அடி எடுத்து வைத்தால், நாங்கள் 2 அடி எடுத்து வைப்போம் -இம்ரான் கான்

காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான்.

Jul 26, 2018, 07:49 PM IST
டோக்லாம் பகுதியில் சீனா அமைதியாக தன் பணியை தொடர்கிறது -அமெரிக்கா

டோக்லாம் பகுதியில் சீனா அமைதியாக தன் பணியை தொடர்கிறது -அமெரிக்கா

டோக்லாம் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை மீண்டும் தொடர்ந்திருக்கிறது. அதை பூட்டான் மற்றும் இந்தியா தடுக்க முற்பட வில்லை என அமெரிக்க அதிகாரி கூறியுள்ளனர்.

Jul 26, 2018, 05:55 PM IST
பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்கான ஓட்டு பதிவு துவங்கியது!

பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்கான ஓட்டு பதிவு துவங்கியது!

பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஓட்டு பதிய சற்று முன்பு துவங்கியது. மேலும் ஓட்டு  எண்ணிக்கை இன்றிரவே துவங்குகிறது. இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

Jul 25, 2018, 08:42 AM IST
ஜூலை 25 பாகிஸ்தான் பொதுத்தேர்தல் - இந்தியாவுக்கு என்ன பயன்? ஒரு அலசல்

ஜூலை 25 பாகிஸ்தான் பொதுத்தேர்தல் - இந்தியாவுக்கு என்ன பயன்? ஒரு அலசல்

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

Jul 24, 2018, 09:17 PM IST