congress

நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலர வேண்டும்!!

நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலர வேண்டும்!!

காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுக்கும், வெளியேறுபவர்களுக்கும் எந்த மரியாதையும் இல்லை என்று பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்..!

Oct 13, 2020, 02:02 PM IST
Breaking News: குஷ்பு, மதன்ரவிசந்திரன் பாஜகவில் இணைந்தனர்..!!!

Breaking News: குஷ்பு, மதன்ரவிசந்திரன் பாஜகவில் இணைந்தனர்..!!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு இன்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

Oct 12, 2020, 02:30 PM IST
குஷ்பு சோனியாவிற்கு எழுதிய கடிதம்... பாஜகவில் இணைவது உறுதியா..!!!

குஷ்பு சோனியாவிற்கு எழுதிய கடிதம்... பாஜகவில் இணைவது உறுதியா..!!!

பிரபல நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக, சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். 

Oct 12, 2020, 11:50 AM IST
 பெண் காங்கிரஸ் தொண்டரை தாக்கிய கட்சியினர்.... வாய் திறப்பாரா பிரியங்கா...!!!

பெண் காங்கிரஸ் தொண்டரை தாக்கிய கட்சியினர்.... வாய் திறப்பாரா பிரியங்கா...!!!

பாலியல் வழக்கை எதிர்கொள்பவருக்கு எதிராக பேசிய காங்கிரஸ் பெண் தொண்டரை, அக்கட்சியினரே தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Oct 11, 2020, 04:24 PM IST
காங்கிரஸ் தலைவர்  DK Shivakumar வீட்டில் CBI சோதனை; 50 லட்சம் ரூபாய் சிக்கியது..!!!

காங்கிரஸ் தலைவர் DK Shivakumar வீட்டில் CBI சோதனை; 50 லட்சம் ரூபாய் சிக்கியது..!!!

வருமான வரித் துறையில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்  அமலாக்க துறை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையில் கிடைத்த சில முக்கியமான தகவல்களை ED  சிபிஐக்கு வழங்கியது. 

Oct 5, 2020, 12:23 PM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டம் குப்பை தொட்டியில் வீசப்படும்: ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டம் குப்பை தொட்டியில் வீசப்படும்: ராகுல் காந்தி

இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்தும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வேளாண் சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Oct 4, 2020, 08:58 PM IST
"The Accidental Prime Minister" மன்மோகன் சிங்காக அவதாரம் எடுத்த அனுபம் கேர் in pics

"The Accidental Prime Minister" மன்மோகன் சிங்காக அவதாரம் எடுத்த அனுபம் கேர் in pics

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் 88வது பிறந்தநாள் இன்று. அவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த நடிகர் அனுபம் கேரின் மன்மோகன் சிங் அவதாரம் இதோ...

Sep 26, 2020, 07:17 PM IST
Happy Birthday Manmohan ji என்று காங்கிரஸ் வெளியிட்ட சாதனை வீடியோ

Happy Birthday Manmohan ji என்று காங்கிரஸ் வெளியிட்ட சாதனை வீடியோ

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளன்று அவரது சாதனைகளை பட்டியலிடும் வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ், 88 வயதான பொருளாதார வல்லுநரான தனது கட்சித் தலைவருக்கு பெருமை சேர்த்தது...

Sep 26, 2020, 05:50 PM IST
UP on High Alert: வேளான் மசோதாக்களால் வலுக்கும் போராட்டங்கள், தொடரும் பதட்டம்!!

UP on High Alert: வேளான் மசோதாக்களால் வலுக்கும் போராட்டங்கள், தொடரும் பதட்டம்!!

விவசாய வர்த்தகத்தை தாராளமயமாக்கும் என்று அரசாங்கம் கூறும் மசோதாக்களை எதிர்த்து சனிக்கிழமை வரை பஞ்சாபில் மூன்று நாள் ரயில் முற்றுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Sep 25, 2020, 12:45 PM IST
Viral Video: ‘நான்mask அணிவதில்லை… என்ன இப்ப?’ அமைச்சர் கேட்ட கேள்வியால் அனைவருக்கும் shock!!

Viral Video: ‘நான்mask அணிவதில்லை… என்ன இப்ப?’ அமைச்சர் கேட்ட கேள்வியால் அனைவருக்கும் shock!!

கொரோனா காலத்தில் பல எச்சரிக்கை நடவடிக்கைகளையும், விதிமுறைகளையும் அரசாங்கம் மக்களுக்கு பரிந்துரைத்து வருகிறது.

Sep 24, 2020, 11:38 AM IST
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா!!

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா!!

காங்கிரஸ் இடைக்கால தலைவரான சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்..!

Sep 13, 2020, 06:39 AM IST
20 நாட்களில் மூன்றாவது சம்பவம். உ.பி.யில் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

20 நாட்களில் மூன்றாவது சம்பவம். உ.பி.யில் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

கடந்த 20 நாட்களில் மூன்றாவது சம்பவம். லக்கிம்பூரில் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

Sep 4, 2020, 12:54 PM IST
BJP vs Congress: கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு

BJP vs Congress: கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Sep 4, 2020, 11:34 AM IST
அரசியல் சித்தாந்தத்தின் படி பேஸ்புக் இந்தியா பாகுபாடு காட்டுகிறது : ரவி சங்கர் பிரசாத்

அரசியல் சித்தாந்தத்தின் படி பேஸ்புக் இந்தியா பாகுபாடு காட்டுகிறது : ரவி சங்கர் பிரசாத்

அரசியல் கட்சிகள் Facebook இந்தியாவுடன் இணைந்து நாட்டை சீர்குலைக்க முயற்சி என ரவி சங்கர் பிரசாத் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார் 

Sep 1, 2020, 07:57 PM IST
‘தாக்கரே சர்க்கார்’ சுவரொட்டியால் மகாராஷ்டிரா கூட்டணியில் விரிசலுக்கான புதிய அறிகுறி

‘தாக்கரே சர்க்கார்’ சுவரொட்டியால் மகாராஷ்டிரா கூட்டணியில் விரிசலுக்கான புதிய அறிகுறி

மகாராஷ்டிராவில் உள்ள எம்.வி.ஏ அரசாங்கம் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸை உள்ளடக்கிய முத்தரப்பு கூட்டணி ஆகும். சிவசேனா தலைவர் தாக்கரே முதல்வராக பணியாற்றி வருகிறார். 

Aug 31, 2020, 09:01 PM IST
எச்.வசந்தகுமார்-பலரது வாழ்க்கையில் வெற்றிப்படிக்கட்டி வசந்தம் வீசச் செய்த வள்ளல்!!

எச்.வசந்தகுமார்-பலரது வாழ்க்கையில் வெற்றிப்படிக்கட்டி வசந்தம் வீசச் செய்த வள்ளல்!!

வசந்தகுமார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முதன்மை தலைவர்களில் ஒருவராவார். இவர் நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Aug 28, 2020, 10:27 PM IST
காங்கிரஸ் எம்.பி. ஹெச் வசந்த குமார் காலமானார்: COVID-19-ஆல் பாதிக்கப்பட்டிருந்தார்!!

காங்கிரஸ் எம்.பி. ஹெச் வசந்த குமார் காலமானார்: COVID-19-ஆல் பாதிக்கப்பட்டிருந்தார்!!

தமிழகத்தின் கன்யாகுமரி காங்கிரஸ் எம்.பி. எச். வசந்தகுமார் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலமானார் என சென்னை மருத்துவமனை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

Aug 28, 2020, 09:34 PM IST
உண்மையை எதிர் கொள்ள அஞ்சுகிறது காங்கிரஸ் தலைமை: சிவ்ராஜ் சவுஹான்

உண்மையை எதிர் கொள்ள அஞ்சுகிறது காங்கிரஸ் தலைமை: சிவ்ராஜ் சவுஹான்

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்  சிங் சவுகான், காங்கிரஸ் தலைமை உண்மையை எதிர் கொள்ள அஞ்சுகிறது என கூறினார். 

Aug 24, 2020, 09:55 PM IST
AICC தேர்தல்கள் நடைபெறும் வரை காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இருப்பார்

AICC தேர்தல்கள் நடைபெறும் வரை காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இருப்பார்

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடருவார் என ஒருமனதாக இன்று நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

Aug 24, 2020, 07:55 PM IST
பொது தளத்தில் ஒவ்வோரு இந்தியருக்கும் கருத்துரிமை உண்டு : ரவி சங்கர் பிரசாத்

பொது தளத்தில் ஒவ்வோரு இந்தியருக்கும் கருத்துரிமை உண்டு : ரவி சங்கர் பிரசாத்

தேர்தலுக்கு முன்னால், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் பேஸ்புக் உடன் காங்கிரஸ் கூட்டணி  வைத்த விஷயம் அம்பலமானது என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

Aug 18, 2020, 07:32 PM IST