குஜராத்தைச்சேர்ந்த கணிணி ஊழியர் ஒறுவர் வேலை பளுவை தாங்க முடியாமல் தனது இடது கையின் 4 விரல்களையும் வெட்டி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து முழுவிவரத்தையும் இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்..
தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கொலை செய்த தந்தை பின்னர் வெளிநாடு சென்று வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
சென்னையில் மட்டுமல்லாமல் பல்வேறு மா நிலங்களில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதுபோன்ற பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் தீவிரப்படுத்தவில்லை என்றும் மக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி ஆசிரியை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? .. இந்த கொடூர சம்பவம் குறித்து முழுவிவரத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
கொல்கத்தாவில் எந்தவொரு அடிப்படை வசதியில்லாத குடும்ப தம்பதியின் 7மாத குழந்தைக்கு நடந்த கொடூர பாலியல் சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் குறித்து விரிவாக இங்குப் பார்ப்போம்.
திண்டுக்கல் அருகே சுடுகாட்டில் திடீரென காணாமல் போன 6 பிணங்கள்... சிறுமியின் உடைகள் சிதறிகிடந்ததால் ஆத்திரமடைந்து கொந்தளித்த பொதுமக்கள்... விசாரணையில் வெளியான பகீர் பின்னணி குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்...
நகை விற்பனையாளரை அலேக்காக கடத்திச் சென்று கிலோ கணக்கில் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பல்... ரூட்டுபோட்டு டேக்காவாக தூக்கிய தனிப்படை போலீஸார்... விறுவிறுப்பான இச்சம்பவம் குறித்து பார்க்கலாம்..
சென்னை அருகே சந்தோஷமாக மது குடிக்க ஆரம்பித்த நண்பர்கள்... சற்று நேரத்தில் ரத்தக் களரியாக மாறிய கொண்டாட்டம்... பறிதாபமாக உயிரிழந்த உயிர் நண்பன்... நடந்தது என்ன என்பது குறித்து பார்ப்போம்...
நாகையில் மாணவிகளிடம் டபுள் மீனிங்கில் ஆபாசமாக பேசி வந்த தலைமையாசிரியர்... நேரம் பார்த்து வசமாக சிக்க வைத்த தைரியமான மாணவிகள்... தலைமையாசிரியர் சிக்கியது எப்படி? இது குறித்து வீடியோ தொகுப்பை பார்க்கலாம்...
உல்லாசத்திற்கு அடிமையான இளைஞர்கள்... பணம் தீர்ந்ததால் ஒரே இரவில் 4 பேரை சரமரியாக தாக்கி வழிப்பறி... அதிகாலைக்குள் துரத்தி பிடித்த போலீஸார்.. திரைப்படத்தை மிஞ்சிய பாணியில் சோழிங்கநல்லூர் அருகே நிகழ்ந்த தரமான சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.