பார்ப்பதற்கு நீதிபதி போல தெரியும் இவர்தான் குஜராத்தை சேர்ந்த போலி நீதிபதி மோரிஷ் சாமுவேல். இவர் 5 வருடமாக போலி நீதிமன்றம் நடத்திய நிலையில் எப்படி சிக்கினார் என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்
Madurai Crime News: மதுரையில் கணவருடன் தீபாவளி ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பெண்ணிடம் வீட்டு வாசலிலே வைத்து அதிவேகமாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதன் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தனியார் நீட் தேர்வு மையத்தில் அங்கு படிக்கும் மாணவர் மீது மிகக் கடுமையாக தாக்கியத்தை தொடர்ந்து தமிழ்நாடு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தினார்
தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவருக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது பார்க்கலாம்?
8 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடுவதை மட்டுமே தொழிலாக வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த திருடன் ஒற்றை clew - ஆல் தாம்பரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கி உள்ளார். இதுகுறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்
Baba Siddique: மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரும், செல்வாக்கான பிரபலமாக அறியப்பட்டவருமான பாபா சித்திக்கை மூன்று பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொலை செய்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
குரோம்பேட்டையில் பணம், செல்போன்களை திருடிவிட்டு அரியானாவில் பதுங்கிய மேவாட் கொள்ளையனை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியை காணலாம்.
வேலூர் அருகே குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் 8 லட்சம் ருபாய் பணம் மற்றும் 5 சவரன் தங்க நகையை மோசடி செய்துவிட்டு தப்பி ஓடிய போலி காவல் அதிகாரியை குடியாத்தம் போலீஸார் தேடி வருகின்றனர்.
அச்சு அசலாக எஸ்பிஐ வாங்கி போலவே கும்பல் ஒன்று போலி வங்கிகையை ஆரம்பித்து அதிர வைத்துள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.